• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 18 பேர் விசேட குழுக்களால் கைது

GenevaTimes by GenevaTimes
June 8, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 18 பேர் விசேட குழுக்களால் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


28

நாடளாவிய ரீதியில் புதன்கிழமை (05) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில். பாதாள உலக கும்பலைச் சேர்ந்த மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட 20 விசேட குழுக்களால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுற்றிவளைப்பில் பாதாள உலக கும்பலுடன் தொடர்புடைய வர்களென சந்தேகிக்கப்படும் மேலும் 18 பேர், கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் கொழும்பு 2, 10, 13 மற்றும் 08 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 55, 48, 39, 28, 48, 47, 51 மற்றும் 27 வயதுடைய 08 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் மாதிவெல, அங்கொடை, தெஹிவளை மற்றும் இராஜகிரிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 30, 51, 35, 32 மற்றும் 27 வயதுடைய ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில், பிட்டபெத்தர பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் கைதானார்.

மாத்தறை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் ரொட்டும்ப மற்றும் தங்காலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 44, 33, 28 மற்றும் 48 வயதுடைய நான்கு பேர், கைது செய்யப்பட்டனர்.

கடந்த மார்ச் மாதம் 19 இல், ஆரம்பிக்கப்பட்ட இச்சுற்றிவளைப்பில், இதுவரை பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 1,439 பேர் கைதாகினர்.



Read More

Previous Post

கனமழை காரணமாக சீனில் ரத்தான ஒலிம்பிக் போட்டி!!

Next Post

வி.கே.பாண்டியன் மீதான விமர்சனம் துரதிருஷ்டவசமானது: நவீன் பட்நாயக் | Criticism of Pandian unfortunate, he did excellent job: Patnaik

Next Post
வி.கே.பாண்டியன் மீதான விமர்சனம் துரதிருஷ்டவசமானது: நவீன் பட்நாயக் | Criticism of Pandian unfortunate, he did excellent job: Patnaik

வி.கே.பாண்டியன் மீதான விமர்சனம் துரதிருஷ்டவசமானது: நவீன் பட்நாயக் | Criticism of Pandian unfortunate, he did excellent job: Patnaik

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin