• Login
Wednesday, September 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Whatsappஇல் மெசேஜ் அனுப்ப கட்டணம்..!! யாரெல்லாம் கட்டணம் செலுத்த வேண்டும்? எவ்வளவு கட்டணம்? | WhatsApp Business API: Meta to Charge for Service & Utility Messages in India from October 1, 2026

GenevaTimes by GenevaTimes
September 30, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Whatsappஇல் மெசேஜ் அனுப்ப கட்டணம்..!! யாரெல்லாம் கட்டணம் செலுத்த வேண்டும்? எவ்வளவு கட்டணம்? | WhatsApp Business API: Meta to Charge for Service & Utility Messages in India from October 1, 2026
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Whatsappஇல் மெசேஜ் அனுப்ப கட்டணம்..!! யாரெல்லாம் கட்டணம் செலுத்த வேண்டும்? எவ்வளவு கட்டணம்?

உலகளவில் முக்கியமான தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. தனிப்பட்ட மெசேஜ்களை அனுப்புவது மட்டுமில்லாமல் தொழில் ரீதியாகவும் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளவும் புது வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் வாட்ஸ் அப் பலராலும் பயன்படுத்தப்படுகிறது.

வாட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான மெட்டா , புதிய கட்டணத்தை அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ்அப்-ஐ வழக்கம் போல் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பேச பயன்படுத்தும் தனிப்பட்ட பயனர்களுக்கு எந்தவித கட்டணமும் கிடையாது. அவர்கள் நிறுவனங்களுக்கு செய்தி அனுப்புவதோ அல்லது நிறுவனங்களிடமிருந்து பதில் பெறுவதோ முற்றிலும் இலவசம். அதே போல சாதாரண வாட்ஸ்அப் பிசினஸ் செயலி (WhatsApp Business App) பயன்படுத்தும் சிறு வணிகர்களுக்கும் கட்டணம் இல்லை.

Whatsappஇல் மெசேஜ் அனுப்ப கட்டணம்..!!  யாரெல்லாம் கட்டணம் செலுத்த வேண்டும்? எவ்வளவு கட்டணம்?

வாடிக்கையாளர் சேவைகள், ஆட்டோமேஷன் மற்றும் விளம்பரங்களுக்காக வாட்ஸ்அப் பிசினஸ் பிளாட்ஃபார்ம்/API பயன்படுத்தும் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த கட்டண மாற்றங்கள் பொருந்தும். இதன்படி, வாடிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியவுடன், அதற்கு அனுப்பப்படும் பதில்கள் ‘சர்வீஸ் மெசேஜ்கள்’ எனப்படும். இவை முன்பு 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை விண்டோவிற்குள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன. ஆனால் அக்டோபர் 1 முதல், ஒவ்வொரு வணிக எண்களுக்கும் மாதத்திற்கு முதல் 1,000 சர்வீஸ் மெசேஜ்கள் மட்டுமே இலவசம். அதற்கு மேல் அனுப்பப்படும் ஒவ்வொரு சர்வீஸ் மெசேஜுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும்.

ஆர்டர் உறுதிப்படுத்தல் , டெலிவரி அப்டேட்டுகள், இன்வாய்ஸ்கள் போன்ற மெசேஜ்களுக்கு முன்பு 24 மணி நேரத்திற்குள் அனுப்பப்பட்டால் கட்டணம் இல்லை. ஆனால் அக்டோபர் 1 முதல் இந்த நேர விதிமுறை நீக்கப்பட்டுவிட்டது. சாட் விண்டோ திறந்திருந்தாலும் அல்லது மூடியிருந்தாலும் டெலிவரி செய்யப்படும் ஒவ்வொரு யூட்டிலிட்டி மெசேஜுக்கும் கட்டணம் உண்டு.

இந்தியாவில் டெலிவரி செய்யப்பட்ட மெசேஜுக்கே ரூ. 0.115 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் 18% ஜிஎஸ்டி சேர்த்தால் இது தோராயமாக ரூ. 0.136 ஆக வரும். உதாரணமாக ஒரு நிறுவனம் 1,000 ஆர்டர் அப்டேட்களை அனுப்பினால், தோராயமாக ரூ. 135.70 கட்டணம் செலுத்த வேண்டும்.மேலும் விளம்பரங்கள், தள்ளுபடி சலுகைகள் மற்றும் விற்பனை அறிவிப்புகள் போன்ற மார்க்கெட்டிங் மெசேஜ்களுக்கான கட்டணம் ஜிஎஸ்டி இல்லாமல் ஒரு மெசேஜுக்கு ரூ. 0.8631 ஆகும்.

வாடிக்கையாளர்கள் நிறுவனங்களுக்கு அனுப்பும் மெசேஜ்கள் எப்போதும் போல் முற்றிலும் இலவசம். எத்தனை வாடிக்கையாளர்கள் வேண்டுமானாலும் நிறுவனங்களுக்கு மெசேஜ் அனுப்பலாம். பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் உள்ள விளம்பரங்கள் அல்லது ‘Call-to-Action’ பட்டன்களை கிளிக் செய்து வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் சாட்டிற்கு வந்தால், அந்த வாடிக்கையாளருடன் தொடர்புகொள்ள 72 மணி நேரத்திற்கு (3 நாட்கள்) இலவச விண்டோ தொடர்ந்து வழங்கப்படும்.

எனவே தனிப்பட்ட முறையில் வாட்ஸ் அப் பயன்படுத்துவோருக்கு எந்த ஒரு கட்டணமும் இல்லை. ஆனால் வணிக ரீதியாக பயன்படுத்தும் நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இந்த கட்டணம் பொருந்தும். நிறுவனங்கள் தங்களது வாட்ஸ்அப் பிசினஸ் அக்கவுண்ட்களில் முறையான கட்டண முறையை இணைக்க வேண்டும். கட்டண முறை இணைக்கப்படவில்லை என்றால், அக்டோபர் 1 முதல் முதல் 1,000 இலவச மெசேஜ்களுக்கு பிறகு வாட்ஸ்அப் பிசினஸ் பிளாட்ஃபார்ம் மூலம் சர்வீசஸ் மெசேஜ்கள் டெலிவரி ஆவது தற்காலிகமாக நிறுத்தப்படலாம் என மெட்டா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Share This Article

English summary

WhatsApp Business API: Meta to Charge for Service & Utility Messages in India from October 1, 2026

Whatsappஇல் மெசேஜ் அனுப்ப கட்டணம்..? புதிய கட்டண விவரங்களை அறிவித்தது மெட்டா..!!/ Meta will charge WhatsApp Business Platform (API) users in India for service and utility messages from October 1, 2026, ending the earlier free 24-hour window for order confirmations and delivery updates.

Story first published: Wednesday, September 30, 2026, 15:57 [IST]

Other articles published on Sep 30, 2026

Read More

Previous Post

ஒரு லட்சம் டூ 10 லட்சம்… தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸில் முதலீடு செய்தால் இவ்வளவு லாபமா? விவரம் | What are the benefits of investing in the Tamil Nadu Government’s Power Finance deposit scheme?

Next Post

2-வது கட்டமாக​ 3,524 மியான்மர் நாட்டவர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை – Malaysiakini

Next Post

2-வது கட்டமாக​ 3,524 மியான்மர் நாட்டவர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin