• Login
Wednesday, September 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கத்தில் முதலீடு செய்துள்ளீர்களா.. பெரும் மாற்றம் வரப்போகிறது.. எச்சரிக்கும் கோல்டுமேன் சாக்ஸ் மூத்த அதிகாரி | Gold Price Volatility Warning: Goldman Sachs Executive Daan Struyven Predicts Major Commodity Shakeup

GenevaTimes by GenevaTimes
September 30, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தங்கத்தில் முதலீடு செய்துள்ளீர்களா.. பெரும் மாற்றம் வரப்போகிறது.. எச்சரிக்கும் கோல்டுமேன் சாக்ஸ் மூத்த அதிகாரி | Gold Price Volatility Warning: Goldman Sachs Executive Daan Struyven Predicts Major Commodity Shakeup
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தங்கத்தில் முதலீடு செய்துள்ளீர்களா.. பெரும் மாற்றம் வரப்போகிறது.. எச்சரிக்கும் கோல்டுமேன் சாக்ஸ் மூத்த அதிகாரி

உலகில் அனைத்து பொருளாதார சரிவு, வர்த்தக தடுமாற்றம், போர் அச்சம் எழும்போது தங்கம் முக்கிய முதலீட்டு ஆதாரமாக விளங்கும், ஆனால் தற்போது உருவாகியுள்ள வளைகுடா போர் மூலம் கச்சா எண்ணெய் மீதான தாக்கம் அதிகரித்து பணவீக்கத்தின் அச்சம் காரணமாகத் தங்கம் விலை பெரும் தடுமாற்றம் அடைந்துள்ளது.

இந்த தடுமாற்றம் இனி வரும் காலகட்டத்தில் அதிகரிக்கும் என்றும், தங்கத்தைத் தாண்டி வெள்ளி, காப்பர், பிளாட்டினம், பல்லாடியம் போன்ற முக்கிய உலோகத்தின் மீதும் எதிரொலிக்கும் என கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தின் குளோபல் காமாடிட்டிஸ் ரிசர்ச் பிரிவின் துணைத் தலைவர் Daan Struyven தெரிவித்துள்ளார்.

தங்கத்தில் முதலீடு செய்துள்ளீர்களா.. பெரும் மாற்றம் வரப்போகிறது.. எச்சரிக்கும் கோல்டுமேன் சாக்ஸ் மூத்த அதிகாரி

கடந்த வாரம் முதலீட்டாளர்களுக்கு அனுப்பிட கடிதத்தில் Daan Struyven ஏற்கனவே இருக்கும் காரணிகளைத் தாண்டி உலோக சந்தையில் வர்த்தக போர், வரி விதிப்பு மூலம் கூடுதல் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்.

கச்சா எண்ணெய் ஒரு வழித்தடத்தில் முடங்கினால் மற்றொரு வழித்தடத்தில் இருந்து சப்ளை செய்ய முடியும், ஆனால் தங்கம் உற்பத்தி அப்படியில்லை. வரி விதிப்பால் ஒரு இடத்தில் முடக்கம் ஏற்பட்டால் உடனே மற்றொரு இடத்தில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு வாங்க முடியாது. புதிய உற்பத்தி தளம் அமைப்பது என்பது காலம், முதலீடு அதிகம் தேவை என்பதால் இது உடனடியான தீர்வாக அமையாது.

அமெரிக்கா விதிக்கப்போகும் வரி மூலம் அமெரிக்கச் சந்தைக்குள் அதிகளவிலான தங்கம் வரப்போகிறது, இது அரசு கொள்முதல் இல்லாமல் தனிப்பட்ட முறையில் நடக்கும் காரணத்தால் அமெரிக்காவுக்கு வெளியில் தங்கத்திற்கான தட்டுப்பாடு உருவாகும்.

ஏற்கனவே உலக நாடுகளில் அதிகப்படியான தங்க இருப்பு இருந்தாலும், அதிகப்படியான விலை தடுமாற்றம் இருக்கும் போது வர்த்தகம் கட்டாயம் பாதிக்கும் என்பதால் ஆசிய நாடுகளில் தட்டுப்பாடு உருவாகும் என Daan Struyven தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

வரி விதிப்பு மற்றும் வர்த்தக போர் காரணமாக 2025ல் உலோக சந்தையில் உருவான அதிரடியான மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

சமீபத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ரஷ்யாவில் இருந்து அதிக கச்சா எண்ணெய் வாங்கும் டாப் 5 நாடுகள் மீது 100 சதவீத இறக்குமதி விதிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில் எப்போது வேண்டுமானாலும் இது நடைமுறைக்கு வரும் அச்சம் உள்ளது.

இதேவேளையில் தான் இந்தியா, சீனாவுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திற்காகவும், வரி குறைப்பிற்காகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தற்போதைய வர்த்தக சூழ்நிலையில் தங்கம், வெள்ளி ஆகியவை அதன் 2026 ஜனவரி உச்ச விலையில் இருந்து பெரும் சரிவைப் பதிவு செய்திருக்கும் நிலையில், அடுத்த பெரும் தடுமாற்றத்தைக் காப்பர் எதிர்கொள்ளவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார் Daan Struyven. காப்பர் ஏஐ துறை வளர்ச்சியில் முக்கிய அங்கமாகத் திகழும் காரணத்தால் கடந்த ஒரு வருடத்தில் பெரும் உயர்வைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share This Article

English summary

Gold Price Volatility Warning: Goldman Sachs Executive Daan Struyven Predicts Major Commodity Shakeup

Gold Price Volatility Warning: Goldman Sachs Executive Daan Struyven Predicts Major Commodity Shakeup — தங்கத்தில் முதலீடு செய்துள்ளீர்களா.. பெரும் மாற்றம் வரப்போகிறது.. எச்சரிக்கும் கோல்டுமேன் சாக்ஸ் மூத்த அதிகாரி!

Story first published: Wednesday, September 30, 2026, 13:34 [IST]

Other articles published on Sep 30, 2026

Read More

Previous Post

இன்சூரன்ஸ் எடுப்போர் எதிர்பார்த்த மாற்றம்! ‘டார்க் பேட்டர்ன்ஸ்’ முறையைத் தடுக்க ஐஆர்டிஏஐ புதிய விதி! | IRDAI likely To Stop ‘Dark Patterns’ : No Phone Number Needed To Check Insurance Prices?

Next Post

GPT-6.1 Astra தொடர்பாக அதிர்ச்சி முடிவை அறிவித்த Open AI… என்ன நடந்தது? | DECODE | உலகம் போட்டோகேலரி

Next Post
GPT-6.1 Astra தொடர்பாக அதிர்ச்சி முடிவை அறிவித்த Open AI… என்ன நடந்தது? | DECODE | உலகம் போட்டோகேலரி

GPT-6.1 Astra தொடர்பாக அதிர்ச்சி முடிவை அறிவித்த Open AI... என்ன நடந்தது? | DECODE | உலகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin