• Login
Wednesday, September 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பெற்ற குழந்தையை விற்று செல்போன், நகை வாங்கிய பெற்றோர்… மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 30, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
பெற்ற குழந்தையை விற்று செல்போன், நகை வாங்கிய பெற்றோர்… மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Last Updated:Sep 30, 2026 12:09 PM IST

மகாராஷ்டிராவில் ஒரு மாத குழந்தையை பெற்றோரே செல்போன், தங்க நகை வாங்க விற்றனர்.

குழந்தை விற்பனை செய்த தாய்
குழந்தை விற்பனை செய்த தாய்

மகாராஷ்டிராவில் செல்போன்கள் மற்றும் தங்க நகை வாங்குவதற்காக, பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் குழந்தையை பெற்றோரே விற்பனை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் சத்ரபதி சம்பாஜிநகருக்கு உட்பட்ட முகுந்த்வாடியில் குழந்தை கடத்தல் தொடர்பாக பணப்பரிமாற்றம் செய்த போது, ஒரு தம்பதி காவலர்களிடம் சிக்கியது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியூட்டும் பல்வேறு தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தன.

முகுந்த்வாடியை சேர்ந்த தம்பதி, பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் குழந்தையை ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு ஸீமா ரேஷ்வால் என்பவரிடம் விற்பனை செய்துள்ளனர்.

அதில் கிடைத்த பணத்தை வைத்து, 2 செல்போன்கள் மற்றும் தங்க நகை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி, பெற்றோரிடம் இருந்து குழந்தையை வாங்கிய ஸீமா ரேஷ்வால், பேட்காவோனை சேர்ந்த சங்கீதா என்பவரிடம் 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.

சங்கீதாவிடம் இருந்து மூன்றரை லட்சம் ரூபாய்க்கு குழந்தையை வாங்கிய சுரேஷ் என்பவர் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள அவரது உறவினருக்கு அதே விலைக்கு குழந்தையை விற்றுள்ளார்.

இதில், சுரேஷ் என்பவர் 12 ஆம் வகுப்பில் தோல்வி அடைந்து விட்டு, போலியாக மருத்துவத் தொழில் பார்த்து வந்ததும் விசாரணையில் அம்பலமானது.

Read More

Previous Post

வருமான வரி செலுத்துவதற்கான இறுதி நாள் இன்றுடன் முடிவு

Next Post

வீட்டில் 5 முதல் 17 வயதுள்ள குழந்தை இருக்கா? ஆதார் அப்டேட் செஞ்சிட்டிங்களா! செப்டம்பர் 30 தான் டெட்லைன்! | Aadhaar Free Update Ends Today: Free Biometric Update for Children aged 5-17 Available Until September 30,2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In