• Login
Wednesday, September 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கையை நோக்கி படையெடுக்கும் இந்தியர்கள்

GenevaTimes by GenevaTimes
September 30, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கையை நோக்கி படையெடுக்கும் இந்தியர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2026 ஆம் அண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,43,000 ஐத் தாண்டியுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் சமீபத்திய தரவுகளில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்தின் முதல் 27 நாட்களில் மாத்திரம் 143,623 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். குறித்த காலப்பகுதியில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

அதன்படி, இந்தியாவிலிருந்து 45,679 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 10,067 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அத்துடன், சீனாவிலிருந்து 10,081 பேரும், ஐக்கிய ராச்சியம் மற்றும் ஜெர்மனி முறையே 9,967 மற்றும் 6,745 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த வருடம் இதே காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,678,745 ஆக பதிவாகியிருந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

மகாதீர் நேற்று IJN-ல் அனுமதிக்கப்பட்டார்.

Next Post

100 விவிஐபிகள்.. லிஸ்ட்டில் பிசினஸ்மேன், முதலீட்டாளர்கள்! சிலிக்கான் பள்ளத்தாக்கில் குமட்டும் ஆபாசம் | Silicon Valley 100 VIPs on Secret List, Businessmen & Investors.. What’s Behind the Sexual Allegations?

Next Post
100 விவிஐபிகள்.. லிஸ்ட்டில் பிசினஸ்மேன், முதலீட்டாளர்கள்! சிலிக்கான் பள்ளத்தாக்கில் குமட்டும் ஆபாசம் | Silicon Valley 100 VIPs on Secret List, Businessmen & Investors.. What’s Behind the Sexual Allegations?

100 விவிஐபிகள்.. லிஸ்ட்டில் பிசினஸ்மேன், முதலீட்டாளர்கள்! சிலிக்கான் பள்ளத்தாக்கில் குமட்டும் ஆபாசம் | Silicon Valley 100 VIPs on Secret List, Businessmen & Investors.. What’s Behind the Sexual Allegations?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin