• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Today Gold Rate: நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… தங்கம் சவரனுக்கு ரூ.1,200 சரிவு…

GenevaTimes by GenevaTimes
June 8, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
Today Gold Rate: நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… தங்கம் சவரனுக்கு ரூ.1,200 சரிவு…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

இந்தியாவில் தங்கம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால் சர்வதேசச் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை தினசரி நிர்ணயம் செய்யப்படுகிறது.

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலியில் நேற்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 800 ஆகவும், ஒரு சவரன் ரூ.54 ஆயிரத்து 400 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று (ஜூன் 8) 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 650 ஆகவும், சவரனுக்கு ரூ.53 ஆயிரத்து 200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.9 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.96 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ. 96,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

விளம்பரம்

.

  • First Published : June 8, 2024, 1:43 pm IST

Read More

Previous Post

ஆஸ்திரேலியா முதல்நாள் ஆட்ட முடிவில் 283/3 – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Next Post

தூக்கத்தில் ஷாப்பிங் செய்யும் அரிய வியாதி.. கடனில் மூழ்கிய பெண்- காரணம் இதுதான் | Makkal Osai

Next Post
தூக்கத்தில் ஷாப்பிங் செய்யும் அரிய வியாதி.. கடனில் மூழ்கிய பெண்- காரணம் இதுதான் | Makkal Osai

தூக்கத்தில் ஷாப்பிங் செய்யும் அரிய வியாதி.. கடனில் மூழ்கிய பெண்- காரணம் இதுதான் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin