சிங்கப்பூரில் ஓர் அரிய மீன் கண்டறியப்பட்டுள்ளது.அதனை சிங்கப்பூர் ஆய்வுக் குழு எனும் The Untamed Paths கண்டறிந்துள்ளது.
அது குறித்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அந்த பதிவில் ” சிங்கப்பூரில் இது ஓர் அரிய காட்சி” என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த அரிய வகை மீனின் படங்கள் ஆன்லைனில் பலரால் பகிரப்பட்டு மேலும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

