• Login
Tuesday, September 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு | Tamilmirror Online

GenevaTimes by GenevaTimes
September 29, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு | Tamilmirror Online
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter








 (கனகராஜா சரவணன்)


பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள்  இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும்  ஒக்டோபர் 13 ம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற  நீதவான் அண்ணாதுரை தஷ்ஷினி இன்று (29 ) உத்தரவிட்டார்.



மட்டக்களப்பில் டகடந்த 2008 ஆம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.



பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் காத்தான்குடியை சேர்ந்த இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளாக இருந்த முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 



குறித்த வழக்கு இன்று (29)  திறந்த நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  சந்தேக நபர்களான இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளாக இருந்த முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரை ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.



மேலும் சம்பவத்துடன் தொடர்புடையவராக தெரிவிக்கப்படும் லண்டனிலுள்ள சந்தேக நபரான பொலிஸ் பாயிஸ் என்றழைக்கப்படும்  முகமட் பாய்ஸுக்கு தொடர்ந்து பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.


 




Read More

Previous Post

நெகிரி செம்பிலான் ஹராப்பான் பிரதிநிதிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் நிதியைத் திருப்பி அளிக்குமாறு வலியுறுத்தல்; போதைப்பொருட்களுடன் ஜகார்த்தாவில் 5 மலேசியர்கள் கைது – Malaysiakini

Next Post

உபியில் பாஜகவுடன் மோதல்.. ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்து அரசியலில் குதித்த திவ்யா மிட்டல் | I am entry into politics, Uttar Pradesh former IAS officer Divya Mittal

Next Post
உபியில் பாஜகவுடன் மோதல்.. ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்து அரசியலில் குதித்த திவ்யா மிட்டல் | I am entry into politics, Uttar Pradesh former IAS officer Divya Mittal

உபியில் பாஜகவுடன் மோதல்.. ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்து அரசியலில் குதித்த திவ்யா மிட்டல் | I am entry into politics, Uttar Pradesh former IAS officer Divya Mittal

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin