அதன்படி நேற்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ,13,665 ரூபாய்க்கும் சவரனுக்கு ரூ. 1,09,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்றும் கிராமுக்கு எந்தவித மாற்றமும் இன்றி ரூ13,665 க்கும், ஒரு சவரன் ரூ.1,09,320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


