• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இலங்கையை வீழ்த்தி வங்கதேச அணி த்ரில் வெற்றி: நுவான் துஷாரா முயற்சி வீண் | T20 WC | Bangladesh beat Sri Lanka in thrilling victory: Nuwan Dushara’s effort in vain | T20 WC

GenevaTimes by GenevaTimes
June 8, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
இலங்கையை வீழ்த்தி வங்கதேச அணி த்ரில் வெற்றி: நுவான் துஷாரா முயற்சி வீண் | T20 WC | Bangladesh beat Sri Lanka in thrilling victory: Nuwan Dushara’s effort in vain | T20 WC
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டல்லாஸ்: டி20 உலகக் கோப்பையில் பரபரப்பான ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி வங்கதேச அணி த்ரில் வெற்றிபெற்றது.

டி20 உலகக் கோப்பையில் அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கை – வங்கதேசம் அணிகள் மோதின. வங்கதேசம் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இலங்கை அணியின் தொடக்க வீரர் பதுன் நிஷாங்கா அதிரடியாக விளையாடி 28 பந்தில் 47 ரன்கள் விளாசினார். அவரை தவிர மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

இதனால் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் மட்டும் எடுக்க முடிந்தது. இல்லங்கள் வீரர்கள் குசல் மெண்டிஸ் (10 ரன்கள்), கமிந்து மெண்டிஸ் (4 ரன்), ஹசரங்கா (0) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். வங்கதேச அணி சார்பில் முஷ்தபிஜூர் ரஹ்மான், ரிஷாத் ஹுசைன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய வங்கதேச வீரர்களுக்கு இலங்கை பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் வங்கதேச பேட்ஸ்மேன்கள் திணறினர். ஓப்பனிங் வீரர்கள் தன்ஜித் ஹசன் 3 ரன், சவுமியா சர்கார் டக் அவுட் என வெளியேறினர். இதன்பின் ஜோடி சேர்ந்த லிட்டன் தாஸ் – தவ்ஹித் ஹிரிடோய் இணை அணியை சரிவில் இருந்து மீட்டது.

11.4 ஓவரில் 91 ரன்கள் எடுத்திருக்கும்போது ஹிரிடோய் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். லிட்டன் தாஸ் 36 ரன்கள் எடுத்த நிலையில் அணியின் ஸ்கோர் 99 ரன்னாக இருக்கும்போது வெளியேறினார். அவர் அவுட்டாகும் போது வங்கதேசம் 14.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 113 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது.

10 ரன்களுக்குள் மேலும் 2 விக்கெட்டுகளை கைப்பற்ற இலங்கை முனைப்பு காட்டியது. ஆனால் மெஹ்முதுல்லா ஒருபக்கம் நிலைத்து நின்று 16 ரன்கள் அடிக்க வங்கதேசம் 19 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இலங்கையின் நுவான் துஷாரா 4 விக்கெட் வீழ்த்தினார். அது, பயனில்லாமல் போனது.

நடப்பு தொடரில் இலங்கை அணி ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வியடைந்த நிலையில் தற்போது வங்கதேசத்திடம் தோல்வியடைந்துள்ளது. தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை தவறவிடும் நிலையில் உள்ளது.



Read More

Previous Post

ட்ரோன்கள் பறக்க தடை: மோடி பதவியேற்பு விழாவுக்கான கட்டுப்பாடுகள் என்னென்ன? | Ban on drones, G20-like measures: Delhi readies for Narendra Modi’s swearing-in

Next Post

நிலையான வைப்புத் திட்ட மோசடி: 1.2 மில்லியன் ரிங்கிட்டை இழந்த நிறுவன இயக்குநர் | Makkal Osai

Next Post
நிலையான வைப்புத் திட்ட மோசடி: 1.2 மில்லியன் ரிங்கிட்டை இழந்த நிறுவன இயக்குநர் | Makkal Osai

நிலையான வைப்புத் திட்ட மோசடி: 1.2 மில்லியன் ரிங்கிட்டை இழந்த நிறுவன இயக்குநர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin