• Login
Tuesday, September 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஹேர்மோஸ் திறப்பு குறித்து அமெரிக்காவில் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் அராக்சி

GenevaTimes by GenevaTimes
September 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஹேர்மோஸ் திறப்பு குறித்து அமெரிக்காவில் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் அராக்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, , இன்று நியூயார்க்கில் கத்தார் மத்தியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் மத்தியஸ்தராக செயல்பட்டு வரும் கட்டார் தரப்பினருடன் நடைபெறும் இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தர்கள் மூலம் பரிமாறப்பட்ட தகவல்கள் மற்றும் குறிப்பாக ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஈரான் முன்வைத்துள்ள நிபந்தனைகள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்திற்காக நியூயார்க்கில் உள்ள ஈரானிய தூதுக்குழு, அமெரிக்க அதிகாரிகளுடன் மேலதிக நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்தத் திட்டமிடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நா. பொதுச் சபை கூட்டம்

அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இரு நாடுகளுக்கும் இடையில் விரைவில் மேலும் பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம் எனத் தெரிவித்திருந்தார்.

கடந்த வாரம் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தின் போது, கத்தார் மத்தியஸ்தத்தில் ஈரான் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

இதன்போது, மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கும் ஈரான் ஏழு நிபந்தனைகளை முன்வைத்ததாக தெஹ்ரான் தெரிவித்திருந்தது.

இதனிடையே, ஈரானிய தூதுக்குழுவினர் செவ்வாய்க்கிழமை தெஹ்ரானுக்குத் திரும்ப உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார் … | Makkal Osai

Next Post

₹10 லட்சம் முதல் ₹5 கோடி வரை கடன்: பெண்கள் தலைமையிலான நிறுவனங்களுக்கு அரசின் ஜாக்பாட்! | Loans ranging from ₹10 lakh to ₹5 crore: TN government decides to support women-led enterprises

Next Post
₹10 லட்சம் முதல் ₹5 கோடி வரை கடன்: பெண்கள் தலைமையிலான நிறுவனங்களுக்கு அரசின் ஜாக்பாட்! | Loans ranging from ₹10 lakh to ₹5 crore: TN government decides to support women-led enterprises

₹10 லட்சம் முதல் ₹5 கோடி வரை கடன்: பெண்கள் தலைமையிலான நிறுவனங்களுக்கு அரசின் ஜாக்பாட்! | Loans ranging from ₹10 lakh to ₹5 crore: TN government decides to support women-led enterprises

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin