• Login
Monday, September 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Donald Trump | “அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்தான் ஹோர்முஸ் நீரிணை இருக்கிறது” – அமெரிக்க அதிபர் டிரம்ப்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 28, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
Donald Trump | “அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்தான் ஹோர்முஸ் நீரிணை இருக்கிறது” – அமெரிக்க அதிபர் டிரம்ப்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 28, 2026 6:50 AM IST

ஈரான் அரசின் பரிந்துரையை நிராகரிப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை
ஹோர்முஸ் நீரிணை

ஹோர்முஸ் நீரிணை முற்றிலும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்தான் இருப்பதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் நியூயார்க்கில் செய்தியாளர்களைச் சந்தித்த ஈரான் அமைச்சர் அப்பாஸ் அராக்சி, போர் நிறுத்தத்தை முன்மொழிந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், தங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் 7ஆவது நாளில் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் என்றார்.

இந்நிலையில், ஈரான் அரசின் பரிந்துரையை நிராகரிப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணை தனது கட்டுப்பாட்டில் இருப்பதால், அதன் மூலம் ஈரானுக்கு வர வேண்டிய நிதி தடுக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார். எனவே, அவர்கள் தோல்வியடைந்து வருவதால், நீரிணையை உடனடியாகத் திறக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். முன்னதாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்தில் மிக முக்கியமான கடல் வழியான ஹோர்மூஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது மற்றும் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி 7 நாட்கள் கெடு கொண்ட வரைபடத் திட்டம் ஒன்றை முன்வைத்தார்.

இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பத்து நாட்கள் போர் நிறுத்தம் செய்ய இருநாடுகளும் ஒப்புக்கொண்டன. இந்த சூழலில், இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும் வரை ஹோர்மூஸ் நீரிணை முழுவதுமாக திறக்கப்படுவதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அபாஸ் அராக்சி அறிவித்துள்ளார். இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை

அதில், அமெரிக்கா தனது முடக்கப்பட்ட 12 பில்லியன் டாலர் நிதியை விடுவிக்க வேண்டும், எண்ணெய் ஏற்றுமதி மீதான தடைகளை நீக்க வேண்டும் மற்றும் கடற்படை முற்றுகையைத் திரும்பப் பெற வேண்டும் என்ற நிபந்தனைகளை ஈரான் விதித்திருந்தது. இருப்பினும், ஈரானின் இந்த 7 நாள் அமைதித் திட்டத்தை அதிபர் டிரம்ப் நிராகரித்துள்ளதாகத் தெரியவருகிறது.

இதையும் படிங்க: தாய்லாந்தில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 மாவட்டங்கள் வெள்ளப் பேரிடர் மண்டலங்களாக அறிவிப்பு!

மேலும் ஈரான் எந்தக் சூழ்நிலையிலும் அணுஆயுதத்தைப் பெற முடியாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதியாகத் தெரிவித்துள்ளார். தனது சமூக ஊடக தளமான ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஈரான் எக்காலத்திலும் அணுஆயுதத்தை வைத்திருக்க முடியாது!” என்று ஆங்கிலத்தில் பெரிய எழுத்துக்களில் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

Read More

Previous Post

வங்கிகள் வழக்கம் போல செயல்படும்: 3 நாட்கள் ஸ்டிரைக் ஒத்திவைப்பு.. கடைசி நிமிடத்தில் நடந்த திருப்பம்!! | Bank Strike Postponed: Banks to Function Normally From September 28 to 30 after Late-Night IBA-UFBU Talks

Next Post

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உடற்கூற்று பரிசோதனை தொடர்பில் சகோதரி சுவேதா சிங் கீர்த்தி வெளியிட்டுள்ள புதிய தகவல் – Sri Lanka Tamil News

Next Post
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உடற்கூற்று பரிசோதனை தொடர்பில் சகோதரி சுவேதா சிங் கீர்த்தி வெளியிட்டுள்ள புதிய தகவல் – Sri Lanka Tamil News

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உடற்கூற்று பரிசோதனை தொடர்பில் சகோதரி சுவேதா சிங் கீர்த்தி வெளியிட்டுள்ள புதிய தகவல் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin