இந்தப் படத்தில் பங்கஜ் திரிபாதி, அலி பசல், திவ்யேந்து, ஜிதேந்திர குமார், ஸ்வேதா த்ரிபாதி என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்தப் படம் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்துக்கும் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.
ரூ.325 கோடி வசூல்
இந்நிலையில், ‘மிர்சாபூர்: தி மூவி’ படம் உலகளவில் ரூ.325 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்தாண்டின் வெளியான இந்தி திரைப்படங்களில் இப்படம் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. ‘துரந்தர்’ படம் ரூ.1,852 கோடி வசூலித்ததும் குறிப்பிடத்தக்கது.
