• Login
Sunday, September 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் கூரிய ஆயுதங்கள் மற்றும் பெருந்தொகை பணத்துடன் பெண் உட்பட 09 பேர் கைது

GenevaTimes by GenevaTimes
September 27, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் கூரிய ஆயுதங்கள் மற்றும் பெருந்தொகை பணத்துடன் பெண் உட்பட 09 பேர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


  யாழ்ப்பாணம் புறநகர்ப் பகுதியில் கார் ஒன்றிலும், இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த கும்பல் ஒன்றை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.



இதன்போது பெருந்தொகை பணம் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் பெண் ஒருவர் உட்பட ஒன்பது பேர் யாழ்ப்பாண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண் ஒருவர் உட்பட 9 பேர் கைது

இந்த சம்பவம் நேற்று (26) இடம்பெற்றுள்ளது.




இவ்வாறு மடக்கி பிடிக்கப்பட்ட காரினுள் இருந்து கூரிய ஆயுதங்களும் 9 இலட்சம் ரூபாய் பணமும் காணப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், கார் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த பெண் ஒருவர் உட்பட 9 பேரையும் கைது செய்ததுடன், அவர்களது கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

யாழில் கூரிய ஆயுதங்கள் மற்றும் பெருந்தொகை பணத்துடன் பெண் உட்பட 09 பேர் கைது | Nine People Including A Woman Arrested In Jaffna

நீதிமன்றின் உத்தரவு



கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், அவர்களை இன்றைய தினம் (27) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில், அவர்களை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   

யாழில் கூரிய ஆயுதங்கள் மற்றும் பெருந்தொகை பணத்துடன் பெண் உட்பட 09 பேர் கைது | Nine People Including A Woman Arrested In Jaffna

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

 

Read More

Previous Post

கட்டம் கட்டி அடிக்கும் ஈரான்.. அமைதியாக வேடிக்கை பார்க்கும் அமெரிக்கா.. கடுப்பில் கல்ஃப் நாடுகள்..! | IRGC Launches Missile Strikes on US-Guarded Oil Ships While Trump Weighs Midterm Election Strategy

Next Post

கள்ளக்காதல் டவுட்.. ஊரையே மிரட்டிய பெண் ரவுடியை கொன்று 15 மாதம் நாடகம்! கணவன் – மகன் சைலன்ட் பிளான் | Lady don killed by husband and son police arrested both after 15 months in Rajasthan

Next Post
கள்ளக்காதல் டவுட்.. ஊரையே மிரட்டிய பெண் ரவுடியை கொன்று 15 மாதம் நாடகம்! கணவன் – மகன் சைலன்ட் பிளான் | Lady don killed by husband and son police arrested both after 15 months in Rajasthan

கள்ளக்காதல் டவுட்.. ஊரையே மிரட்டிய பெண் ரவுடியை கொன்று 15 மாதம் நாடகம்! கணவன் - மகன் சைலன்ட் பிளான் | Lady don killed by husband and son police arrested both after 15 months in Rajasthan

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin