• Login
Sunday, September 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கட்டம் கட்டி அடிக்கும் ஈரான்.. அமைதியாக வேடிக்கை பார்க்கும் அமெரிக்கா.. கடுப்பில் கல்ஃப் நாடுகள்..! | IRGC Launches Missile Strikes on US-Guarded Oil Ships While Trump Weighs Midterm Election Strategy

GenevaTimes by GenevaTimes
September 27, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
கட்டம் கட்டி அடிக்கும் ஈரான்.. அமைதியாக வேடிக்கை பார்க்கும் அமெரிக்கா.. கடுப்பில் கல்ஃப் நாடுகள்..! | IRGC Launches Missile Strikes on US-Guarded Oil Ships While Trump Weighs Midterm Election Strategy
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கட்டம் கட்டி அடிக்கும் ஈரான்.. அமைதியாக வேடிக்கை பார்க்கும் அமெரிக்கா.. கடுப்பில் கல்ஃப் நாடுகள்..!

ஈரான் அரசு தரப்பில் ஹார்முஸ் வழித்தடத்தை 7 நாட்களுக்குள் திறக்க தயாராக இருப்பதாகவும், அதற்காக 2 முக்கிய கண்டிஷன்களையும் கடந்த வாரம் வெளியிட்டது. இந்த பரிந்துரையை அமெரிக்கத் தரப்புக்கு முன்வைக்கப்பட்ட நிலையில், டிரம்ப் தரப்பில் எவ்விதமான பதிலும் அளிக்காமல் உள்ளது.

இதேவேளையில் ஈரான் ஹார்முஸ் வழித்தடத்தில் தனது கட்டுப்பாட்டை அதிகரிக்கும் நடவடிக்கைகளும் தாக்குதலையும் விரிவுபடுத்தியுள்ளது. இன்று காலை ஈரான் ஹார்முஸ் வழித்தடத்தில் சென்ற கப்பல்கள் மீது பெரும் தாக்குதலை மேற்கொண்டது.

கட்டம் கட்டி அடிக்கும் ஈரான்.. அமைதியாக வேடிக்கை பார்க்கும் அமெரிக்கா.. கடுப்பில் கல்ஃப் நாடுகள்..!

ஹார்முஸ் வழித்தடத்தில் ஈரான் கட்டுப்பாட்டில் இருக்கும் வழித்தடத்தைத் தாண்டி அமெரிக்கா ஈரான் மத்தியிலான ஒப்புதல் உடன் ஒரு பிரத்தியேக வழித்தடம் இயங்கி வருகிறது. இந்த வழித்தடத்தில் அமெரிக்க பாதுகாப்புடன் சென்ற பெரிய எண்ணெய் கப்பல்கள் மீது தெற்கு ஈரான் பகுதியான Sirik-ல் இருந்து ஈரான் ராணுவப் படையான IRGC ஏவுகணை கொண்டு அடுத்தடுத்து பெரும் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 3 – 6 கப்பல் ஏவுகணை மூலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரையில் 10க்கும் அதிகமான ஏவுகணைகள் தொடுக்கப்பட்டு உள்ளதாக எல்லையோர மக்கள் தெரிவித்துள்ளனர். இதோடு நிற்காமல் ஈரான் ராணுவம் ஒமான் கரையோற வழித்தடத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக ஒமான் வழித்தடத்திலும் கடல்கண்ணி வெடிகளை வைக்கத் தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஹார்முஸ் வழித்தடத்தில் ஈரானுக்கு பெரும் பலத்தைக் கொடுத்தது இந்த கடல்கண்ணி வெடிகள் தான் என்பதால் இதே ஃபார்மூலாவை மீண்டும் கையில் எடுக்கிறது ஈரான்.

மேலும் அமெரிக்கா ஈரான் விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படத் துவங்கியுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது, நியூயார்க் நகரத்தில் நடந்த ஐநா பொதுக்கூட்டத்தில் ஈரான் அதிகாரிகளும், அமெரிக்க அதிகாரிகளும் கிட்டத்தட்ட 3 மணிநேரம் ஆலோசனை செய்தனர் என்றும் இதில் முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டு முன்னேற்றம் அடைந்துள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.

இதேபோல் வளைகுடா நாடுகள் மத்தியில் ஈரான் மீதும் ஹவுதி படைகள் மீதும் பெரும் தாக்குதலை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. ஆனால் அமெரிக்காவிடம் போதுமான ஆயுத இருப்பும், நிதி நிலையும் இல்லை என்பதால் அமைதி காக்கிறது.

இதேபோல் அமெரிக்காவில் தற்போது மிட்டேம் தேர்தல் நடக்க இருக்கும் காரணத்தால் அதிரடி முடிவுகளை எடுக்காமல் அமெரிக்கா வர்த்தகத்திற்குச் சாதகமான முடிவுகளை எடுக்கத் திட்டமிட்டு டிரம்ப் அரசு நகர்ந்து வருகிறது. இதற்கு முக்கியமான உதாரணம் நேற்று அமெரிக்கா – சீனா மத்தியிலான 30 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மீது வரியைக் குறைந்தது.

சமீபத்தில் டிரம்ப் அண்டை நாடான கனடா மீது 20 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு வரியை விதித்துவிட்டு, தற்போது எதிரி நாடு எனச் சீனாவைத் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் டிரம்ப் வரியைக் குறைத்துள்ளார்.

Share This Article

English summary

IRGC Launches Missile Strikes on US-Guarded Oil Ships While Trump Weighs Midterm Election Strategy

IRGC Launches Missile Strikes on US-Guarded Oil Ships While Trump Weighs Midterm Election Strategy — கட்டம் கட்டி அடிக்கும் ஈரான்.. அமைதியாக வேடிக்கை பார்க்கும் அமெரிக்கா.. கடுப்பில் கல்ஃப் நாடுகள்..!

Story first published: Sunday, September 27, 2026, 10:27 [IST]

Other articles published on Sep 27, 2026

Read More

Previous Post

பாகிஸ்தான் கொடி, மிரட்டல் மெசேஜ்.. ஹேக் செய்யப்பட்ட கேரள அரசு இணையதளம்.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

Next Post

யாழில் கூரிய ஆயுதங்கள் மற்றும் பெருந்தொகை பணத்துடன் பெண் உட்பட 09 பேர் கைது

Next Post
யாழில் கூரிய ஆயுதங்கள் மற்றும் பெருந்தொகை பணத்துடன் பெண் உட்பட 09 பேர் கைது

யாழில் கூரிய ஆயுதங்கள் மற்றும் பெருந்தொகை பணத்துடன் பெண் உட்பட 09 பேர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin