• Login
Sunday, September 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கல் தொண்டையில் சிக்கி 10 நாள் குழந்தை பரிதாப மரணம்

GenevaTimes by GenevaTimes
September 27, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கல் தொண்டையில் சிக்கி 10 நாள் குழந்தை பரிதாப மரணம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கல் தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறிய 10 நாள் பெண் குழந்தை பதுளை பொது மருத்துவமனையில் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


இந்த துரதிஷ்டவசமான சம்பவம் பம்பரபான, சிசிபங்கந்துர கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதி

 தாய் குழந்தைக்கு குளிப்பாட்டிவிட்டு படுக்கையில் படுக்க வைத்துவிட்டு வெளியே சென்றபோது, ​​இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கல் தொண்டையில் சிக்கி 10 நாள் குழந்தை பரிதாப மரணம் | 10 Day Old Infant Dies After Stone Gets In Throat

 தொண்டையில் இருந்து இரத்தம் வடிந்த நிலையில் இருந்த அக்குழந்தை, வெலிமட ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் பதுளை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. அங்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் தொண்டையில் சிக்கியிருந்த கல் அகற்றப்பட்டது. இருப்பினும், அக்குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.


மனநோயால் பாதிக்கப்பட்டிருந்த அக்குழந்தையின் தாயும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நீதிமன்றத்தில் மரணம் குறித்துத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதியின் உத்தரவின் பேரில் அவசர பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

ஈப்போவில் தெருநாய்கள் உயிரிழந்த விவகாரத்தில் நடவடிக்கை தேவை என விலங்குகள் நல அமைப்பு வலியுறுத்தல் | Makkal Osai

Next Post

பாகிஸ்தான் கொடி, மிரட்டல் மெசேஜ்.. ஹேக் செய்யப்பட்ட கேரள அரசு இணையதளம்.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

Next Post
பாகிஸ்தான் கொடி, மிரட்டல் மெசேஜ்.. ஹேக் செய்யப்பட்ட கேரள அரசு இணையதளம்.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

பாகிஸ்தான் கொடி, மிரட்டல் மெசேஜ்.. ஹேக் செய்யப்பட்ட கேரள அரசு இணையதளம்.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin