• Login
Sunday, September 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

வீரமணி விவகாரத்தில் முதல்-அமைச்சர் விஜய் தவறான தகவலை கூறியுள்ளார் – எடப்பாடி பழனிசாமி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 26, 2026
in மலேசியா
Reading Time: 4 mins read
0
வீரமணி விவகாரத்தில் முதல்-அமைச்சர் விஜய் தவறான தகவலை கூறியுள்ளார் – எடப்பாடி பழனிசாமி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செங்கல்பட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுராந்தகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

“திமுக ஆட்சியில் இருந்தபோதே ஜெம் வீரமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் 3 முறை வாய்தா வாங்கியதால் நீதிபதி கண்டித்தார். நீதிபதி கண்டித்ததால்தான் வழக்கு விசாரணை தீவிரமானது. நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே வீரமணி கைதுசெய்யப்பட்டார். முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில்தான் கைதுசெய்யப்பட்டார் என்பது தவறான தகவல். வீரமணி விவகாரத்தில் முதல்-அமைச்சர் விஜய் தவறான தகவலை கூறியுள்ளார்.

போக்சோ வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள வீரமணிக்கு தவெக அரசு உடந்தையாக உள்ளது. ஜெம் வீரமணி வழக்கை தவெக அரசு மெத்தனமாகவே கையாண்டது. இந்த வழக்கில் முதல்-அமைச்சர் விஜய் அரசியல் ஆதாயம் தேடுகிறார். சினிமாவில்தான் நடித்தார் என்றால் நிஜ வாழ்க்கையிலும் நடித்துக்கொண்டு இருக்கிறார். தவெக ஆட்சியில் குற்றவாளிகள் அச்சமின்றி நடமாடுகின்றனர்.

எடப்பாடி தவெக வேட்பாளரை நான் விலைக்கு வாங்கியதாக ஆதவ் கூறுவது பொய்யான தகவல். சேலத்தில் விஜய் பரப்புரை செய்தபோது எடப்பாடியில் நான்தான் வெற்றிபெற்றேன்.”

இவ்வாறு அவர் கூறினார்.

Previous articleஇறைச்சி அரைக்கும் இயந்திரத்தில் சிக்கிய கை: 19 வயது ஓராங் அஸ்லி வாலிபருக்கு நேர்ந்த கொடூர விபத்து!
tamiltamil



Read More

Previous Post

ட்ரம்ப் மீதான கொலை முயற்சி! அமெரிகாவில் வைத்து மொஜ்தபா குறித்து பெசெஷ்கியான் கருத்து

Next Post

தாய்லாந்தில் கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளம்: சிரமத்தில் மக்கள்

Next Post
தாய்லாந்தில் கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளம்: சிரமத்தில் மக்கள்

தாய்லாந்தில் கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளம்: சிரமத்தில் மக்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin