• Login
Friday, September 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மலேசியாவில் 2100-ஆம் ஆண்டிற்குள் கடல் மட்டம் 0.74 மீட்டர் உயரக்கூடும் – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
September 25, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
மலேசியாவில் 2100-ஆம் ஆண்டிற்குள் கடல் மட்டம் 0.74 மீட்டர் உயரக்கூடும் – Malaysiakini
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மலேசியாவின் கடற்கரைப் பகுதிகளில் கடல் மட்டம் 2100-ஆம் ஆண்டிற்குள் 0.74 மீட்டர் வரை உயரக்கூடும் என்று வெளியுறவு அமைச்சர் முகமட் ஹசான் மேற்கோள் காட்டிய காலநிலை கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இங்கு நடைபெற்ற 81-ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில், கடல் மட்ட உயர்வால ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்த உயர்மட்டப் பொது அமர்வில் பேசிய முகமட் ஹசான், இதன் விளைவுகள் ஏற்கனவே தீவுகள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் உணரப்பட்டு வருவதாகக் கூறினார்.

கடல்சார் மற்றும் கடற்கரைகளைக் கொண்ட மலேசிய நாட்டிற்கு, கடல் மட்ட உயர்வு என்பது நாட்டின் வளர்ச்சி மற்றும் பின்னடைவை எதிர்கொள்ளும் திறனுக்கு விடுக்கப்படும் வளர்ந்து வரும் சவாலாகும்.

இந்த அபாயங்கள் நமது நீர் பாதுகாப்பு, விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் நேரடிப் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. கடற்கரை வாழ் மக்கள் பெருகிவரும் வெள்ள அபாயம், நில அரிப்பு மற்றும் உப்பு நீர் உட்புகுதல் போன்ற இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

கமட் ஹசான்

மலேசியா தனது ‘தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு 3.0’ (NDC 3.0) மற்றும் ‘மலேசிய தேசியத் தகவமைப்புத் திட்டம்’ (MyNAP) ஆகியவற்றின் மூலம் காலநிலை மாற்றத்திற்கு ஏற்பத் தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் முயற்சிகளை வலுப்படுத்தி வருவகிறது.

இருப்பினும், மலேசியா போன்ற வளரும் நாடுகள் காலநிலை மாற்றத்தை தனியாக எதிர்கொள்ள முடியாது என்று வலியுறுத்திய அவர், காலநிலை நிதி, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் வளர்ந்த நாடுகள் தங்களின் உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

அத்தகைய ஆதரவுகள் முன்கூட்டியே கணிக்கக்கூடியதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும் மற்றும் போதுமானதாகவும் இருக்க வேண்டும்.

இந்தக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரகடனத்தை மலேசியா வரவேற்பதாகக் குறிப்பிட்ட முகமட் ஹசான், அறிவியல், தரவு மற்றும் தயார்நிலை ஆகியவற்றிற்கு அதில் அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம், கடல் மட்ட உயர்வை எதிர்கொள்வதில் உலகளாவிய பன்னாட்டுக் கூட்டுறவின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறது.

இந்தப் பிரகடனத்தின் ஒருமனதான முடிவு, பன்னாட்டுக் கூட்டுறவுக் கொள்கையின் மதிப்பை நிரூபிக்கிறது. இப்போது நமது முன்னுரிமை அதனைச் செயல்படுத்துவதை நோக்கியே உள்ளது, என்றும் அவர் கூறினார்.

 

 

-fmt



Read More

Previous Post

Gold Rate: தொடர்ந்து 4 நாட்கள் குறைந்த தங்கம் விலை இன்று என்ன ஆனது? மேஜிக் தொடர்கிறதா? | Gold Prices Edge Up in Tamil Nadu After 4-Day Fall: Chennai, Coimbatore & Madurai Rates on September 25, 2026

Next Post

இங்கிலாந்தை வென்ற இலங்கை | Tamilmirror Online

Next Post
இங்கிலாந்தை வென்ற இலங்கை | Tamilmirror Online

இங்கிலாந்தை வென்ற இலங்கை | Tamilmirror Online

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin