• Login
Friday, September 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“வரப்போகும் புதிய சவால்களுக்கும் தயாராக இருக்க வேண்டும்” – பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 25, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
“வரப்போகும் புதிய சவால்களுக்கும் தயாராக இருக்க வேண்டும்” – பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 25, 2026 9:22 AM IST

எதிர்கால போர் சவால்களை கருத்தில் கொண்டு ‘மிஷன் சுதர்ஷன் சக்ரா’ திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

“தூதரக நடவடிக்கைகள் மட்டுமன்றி, ராணுவத்தையும் தயார் நிலையில் வைக்க வேண்டும், அந்த சமநிலையும் அவசியம். இதன் அடிப்படையில் விரிவான பாதுகாப்புக் கொள்கையை உருவாக்க வேண்டும்” என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த DEFCON 2026 நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் குறித்து பொதுமக்களிடையே தற்போது விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் என்பது, ஊடகங்களிலும் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. அதேநேரம் பாதுகாப்புத் துறையில் நாம் (இந்தியா) நமது திறன்களை வலுப்படுத்திக் கொள்ள விரும்பினால், பாதுகாப்புச் சூழலுக்கு ஏற்ப தற்போதைய நம்முடைய அணுகுமுறைகளையும் நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

போர் என்பது தற்போது நிலம், கடல், வான்வெளி ஆகியவற்றுடன் மட்டும் நின்றுவிடவில்லை. சைபர் மற்றும் விண்வெளி உள்ளிட்ட புதிய களங்களும் போரின் முக்கிய பகுதிகளாக மாறியுள்ளன. இந்த புதிய சவால்களை எதிர்கொள்ள தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் உள்நாட்டு பாதுகாப்புத் தயாரிப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்று கூறினார். மேலும் ருஸ்தம், கடக், நாகாஸ்திரா உள்ளிட்ட உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஆளில்லா விமானங்களின் திறனை அவர் சுட்டிக்காட்டினார். ஆபரேஷன் சிந்தூரின்போது ட்ரோன் போர் திறனில் இந்தியாவின் வலிமை வெளிப்பட்டதாகவும், எதிர்கால போர் சவால்களை கருத்தில் கொண்டு ‘மிஷன் சுதர்ஷன் சக்ரா’ திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Read More

Previous Post

யாழ். பல்கலையில் ஆரம்பமான உணவு தவிர்ப்பு போராட்டம்

Next Post

Gold Rate: தொடர்ந்து 4 நாட்கள் குறைந்த தங்கம் விலை இன்று என்ன ஆனது? மேஜிக் தொடர்கிறதா? | Gold Prices Edge Up in Tamil Nadu After 4-Day Fall: Chennai, Coimbatore & Madurai Rates on September 25, 2026

Next Post
Gold Rate: தொடர்ந்து 4 நாட்கள் குறைந்த தங்கம் விலை இன்று என்ன ஆனது? மேஜிக் தொடர்கிறதா? | Gold Prices Edge Up in Tamil Nadu After 4-Day Fall: Chennai, Coimbatore & Madurai Rates on September 25, 2026

Gold Rate: தொடர்ந்து 4 நாட்கள் குறைந்த தங்கம் விலை இன்று என்ன ஆனது? மேஜிக் தொடர்கிறதா? | Gold Prices Edge Up in Tamil Nadu After 4-Day Fall: Chennai, Coimbatore & Madurai Rates on September 25, 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin