• Login
Friday, September 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

100 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க படையெடுப்பை எதிர்கொள்ள தயாராகும் கனடா!

GenevaTimes by GenevaTimes
September 24, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
100 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க படையெடுப்பை எதிர்கொள்ள தயாராகும் கனடா!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 அமெரிக்கா ஒருவேளை கனடா மீது இராணுவத் தாக்குதல் அல்லது படையெடுப்பை நிகழ்த்தினால் அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து, கனடா நாட்டின் பிரதமரும் இராணுவப் படைகளும் இரகசியத் திட்டங்களையும் போர்ப் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த நூறு ஆண்டுகளில் முதன்முறையாக கனடாவின் ஆயுதப் படைகள், தனது நாட்டின் மிக முக்கிய நட்பு நாடான அமெரிக்காவையே ஒரு சாத்தியமான எதிரியாக கருதி போர் மாதிரிகளை திட்டமிட்டு மதிப்பீடு செய்து வருகின்றன.

“தீவிர அபாயம்” 

கனடா பிரதமர் மார்க் கார்னி அளித்துள்ள பேட்டியில், அமெரிக்கா இராணுவ ரீதியாக கனடாவை ஆக்கிரமிக்கும் சாத்தியக்கூறுகள் மிகக் குறைவுதான் என்ற போதிலும், அதை “தீவிர அபாயம்” கொண்ட ஒரு நிகழ்வாக வகைப்படுத்தி கனடா அரசு ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

100 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க படையெடுப்பை எதிர்கொள்ள தயாராகும் கனடா! | What If Us Attacks Canada Prepares After 100 Years

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கனடாவை அமெரிக்காவின் “51வது மாநிலமாக” மாற்றுவது பற்றியும், பொருளாதார ரீதியாக நெருக்கடி தருவது பற்றியும் தொடர்ச்சியாக பேசி வரும் சூழலில், நாட்டின் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கையுடன் இருப்பது தங்களது முக்கியக் கடமை என்று கனடாவின் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தலிபான்கள் கையாண்ட கொரில்லா முறை




அமெரிக்க படைகளை எதிர்கொள்ள ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவுக்கு எதிராக தலிபான்கள் கையாண்ட கொரில்லா முறை, ட்ரோன் தாக்குதல்கள், மறைமுகத் தாக்குதல்கள் மற்றும் சதிச்செயல்கள் போன்ற மாற்றுப் போர் முறைகளைப் பயன்படுத்த கனடா திட்டமிட்டுள்ளது.

100 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க படையெடுப்பை எதிர்கொள்ள தயாராகும் கனடா! | What If Us Attacks Canada Prepares After 100 Years



சாத்தியமான இந்த அச்சுறுத்தலை சமாளிக்க, கனடா இராணுவத்தின் தலைமை அதிகாரி ஜெனரல் ஜென்னி கரிக்னான் சுமார் 4,00,000 நபர்கள் கொண்ட மிகப்பெரிய தன்னார்வப் பாதுகாப்புப் படையை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

ஒருவேளை அமெரிக்க ஆக்கிரமிப்பு நேரிட்டால், நேட்டோ அமைப்பில் உள்ள பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா போன்ற பிற அணுசக்தி நாடுகளின் ராணுவ உதவியை நாடவும், சர்வதேச அளவில் அமெரிக்காவிற்கு ராஜதந்திர ரீதியாக நெருக்கடி அளிக்கவும் கனடா நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

எல்நினோவால் இந்தியாவில் 15,800 பேர் உயிரிழக்க நேரிடும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல் | Makkal Osai

Next Post

48 மணி நேரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்யாவிட்டால் போராட்டம்: கரப்பான் பூச்சி ஜனதா எச்சரிக்கை | Makkal Osai

Next Post
48 மணி நேரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்யாவிட்டால் போராட்டம்: கரப்பான் பூச்சி ஜனதா எச்சரிக்கை | Makkal Osai

48 மணி நேரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்யாவிட்டால் போராட்டம்: கரப்பான் பூச்சி ஜனதா எச்சரிக்கை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin