• Login
Thursday, September 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நாட்டில் தென்மேற்குப் பிராந்தியங்களில் 100 மி.மீ-க்கும் அதிக பலத்த மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 24, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நாட்டில் தென்மேற்குப் பிராந்தியங்களில் 100 மி.மீ-க்கும் அதிக பலத்த மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
வானிலை & சூழல்
/
நாட்டில் தென்மேற்குப் பிராந்தியங்களில் 100 மி.மீ-க்கும் அதிக பலத்த மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இந்தியாவின் கிழக்கு கடலோரப் பகுதியில் நிலவும் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இலங்கையின் தென்மேற்கு பகுதிகளில் 100 மி.மீ-க்கும் அதிக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இந்தியாவின் கிழக்குக் கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து செல்லும் தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் செல்வாக்கு காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பிராந்தியங்களில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை முன்னறிவிப்பின்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். குறித்த பிராந்தியங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

மத்திய மேற்கு மற்றும் அதனை அண்டிய வடமேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது தற்போது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இந்தியாவின் வட ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதனை அண்டிய தெற்கு ஒடிசா கடற்பரப்புகளைக் கடந்து வருகின்றது. இந்த அமைப்பினால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் எதுவும் ஏற்படாது என்ற போதிலும், குறித்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தை நோக்கிய காற்றின் ஓட்டம் காரணமாக நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை தொடர்ந்து நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் இடைக்கிடையே பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

எனவே, இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Read More

Previous Post

ரிம 67.5 மில்லியன் மதிப்புள்ள நகைகள் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவதற்கு எதிராகப் போராடுவேன் – ரோஸ்மா – Malaysiakini

Next Post

“விஜய் என்னை வைத்து கார் ஓட்டினார்! அப்போ என்ன சொன்னார் தெரியுமா?” சீமான் பரபர தகவல்! | Naam Tamilar Seeman Attacks TVK in Dharapuram Bypoll Campaign, Recalls Vijay’s Alliance Talks

Next Post
“விஜய் என்னை வைத்து கார் ஓட்டினார்! அப்போ என்ன சொன்னார் தெரியுமா?” சீமான் பரபர தகவல்! | Naam Tamilar Seeman Attacks TVK in Dharapuram Bypoll Campaign, Recalls Vijay’s Alliance Talks

"விஜய் என்னை வைத்து கார் ஓட்டினார்! அப்போ என்ன சொன்னார் தெரியுமா?" சீமான் பரபர தகவல்! | Naam Tamilar Seeman Attacks TVK in Dharapuram Bypoll Campaign, Recalls Vijay’s Alliance Talks

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin