• Login
Wednesday, September 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அமெரிக்காவில் ஷி ஜின்பிங்-கிற்காக காத்திருக்கும் சிவப்புக் கம்பளம்

GenevaTimes by GenevaTimes
September 23, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அமெரிக்காவில் ஷி ஜின்பிங்-கிற்காக காத்திருக்கும் சிவப்புக் கம்பளம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை அமெரிக்க ஜனாதிபதி இந்த வாரம் வொஷிங்டனில் வரவேற்க உள்ள நிலையில், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளில் முக்கியத்துவம் வாய்ந்த பல விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



செயற்கை நுண்ணறிவு (AI), அமெரிக்கா – சீனா வர்த்தகம் மற்றும் தைவான் விவகாரம் ஆகியவை சந்திப்பின் முக்கிய அம்சங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஷி ஜின்பிங் வாஷிங்டனுக்கு வருகை தரும் நிலையில், அவரை ஆண்ட்ரூஸ் விமானப்படைத் தளத்தில் ட்ரம்ப் நேரடியாக வரவேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளை மாளிகையில் அரசு விருந்து 

இதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் அரசு விருந்து மற்றும் இராணுவ விமான அணிவகுப்பும் நடைபெறவுள்ளது.

அமெரிக்காவில் ஷி ஜின்பிங்-கிற்காக காத்திருக்கும் சிவப்புக் கம்பளம் | Red Carpet Awaits Xi Jinping In The Unitedstates

ஷி ஜின்பிங்கின் இந்த அமெரிக்கப் பயணம், 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவர் மேற்கொள்ளும் முதல் அரசுமுறைப் பயணமாகும்.

மேலும், கடந்த ஓராண்டில் ட்ரம்பும், ஷியும் சந்திப்பது இது மூன்றாவது முறையாகும்.



உலகின் இரண்டு முக்கிய பொருளாதார மற்றும் இராணுவ சக்திகளின் தலைவர்கள் நேரடியாக சந்திக்கும் நிலையில், அவர்களது பேச்சுவார்த்தையின் முடிவுகள் சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த இராஜதங்திரத்தில் சீனா தனது நாட்டின் ஒரு பகுதியாகக் கருதும் தைவான் தொடர்பான விவகாரமும் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம் பெறக்கூடும்.


தைவான் தொடர்பான அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை நிலைப்பாடுகளுக்கும், சீனாவின் உரிமைக் கோரிக்கைகளுக்கும் இடையே நீண்டகாலமாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.


இந்நிலையில், இரு தலைவர்களின் நேரடி சந்திப்பு இந்த முக்கியமான புவிசார் அரசியல் விவகாரம் தொடர்பான கவனத்தையும் அதிகரித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

ஈப்போவில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 வெளிநாட்டு மாணவர்கள் கைது – Malaysiakini

Next Post

மே.வங்கத்தில் மறுதேர்தல்.. மம்தா பானர்ஜி திடீர் போர்க்கொடி.. பின்னணியில் தேர்தல் ஆணையம் குழப்பம் | Mamata Banerjee seeks re election in West Bengal after Election commission SIR Split Row

Next Post
மே.வங்கத்தில் மறுதேர்தல்.. மம்தா பானர்ஜி திடீர் போர்க்கொடி.. பின்னணியில் தேர்தல் ஆணையம் குழப்பம் | Mamata Banerjee seeks re election in West Bengal after Election commission SIR Split Row

மே.வங்கத்தில் மறுதேர்தல்.. மம்தா பானர்ஜி திடீர் போர்க்கொடி.. பின்னணியில் தேர்தல் ஆணையம் குழப்பம் | Mamata Banerjee seeks re election in West Bengal after Election commission SIR Split Row

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin