• Login
Wednesday, July 2, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

நல்ல வட்டி தரும் வங்கி சேமிப்பு.. ஃபிக்சட் டெபாசிட்களுக்கான புதிய வட்டி விகித பட்டியல்!!

GenevaTimes by GenevaTimes
March 4, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
நல்ல வட்டி தரும் வங்கி சேமிப்பு.. ஃபிக்சட் டெபாசிட்களுக்கான புதிய வட்டி விகித பட்டியல்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பொதுவாக ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்கள் அவ்வப்போது மாற்றங்களுக்கு உள்ளாகும். அந்த வகையில் இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கியான ICICI வங்கி குறிப்பிட்ட கால அளவு கொண்ட ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை பிப்ரவரி 22, 2024 முதல் அதிகரித்துள்ளது. மாற்றி அமைக்கப்பட்ட FD வட்டி விகிதங்களுக்குப் பிறகு ICICI வங்கி 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 3% முதல் 7.20% வரையிலான வட்டி விகிதங்களை வழங்குகிறது. இதுவே சீனியர் சிட்டிசன்களுக்கு ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்கள் 3.50 சதவீதம் முதல் 7.75 சதவீதம் வரை வேறுபடுகின்றன (ICICI வங்கியின் வெப்சைட்டின் படி). இந்த வட்டி விகிதங்கள் அனைத்தும் 2 கோடி ரூபாய்க்கும் குறைவான சிங்கிள் டெபாசிட்க்கு மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

ICICI வங்கியின் ஃபிக்சட் டெபாசிட்டிற்கான வட்டி விகிதங்கள் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஆனால் 5 கோடி ரூபாய்க்கும் குறைவான சிங்கள் டெபாசிட்களுக்கு முற்றிலுமாக வேறுபடுகின்றது. இந்த பிரிவில் 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரைவிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 4.75 சதவீதம் முதல் 7.40% வரையிலான வட்டி விகிதம் கொடுக்கப்படுகிறது. இது போன்ற டெபாசிட்களுக்கு ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் சீனியர் சிட்டிசன்களுக்கும் ஒரே மாதிரியாக தரப்படுகின்றது.

பிற தனியார் துறை வங்கிகள் மத்தியில், SBM பேங்க் இந்தியா 8.25 சதவீதம் வரையிலான அதிக FD வட்டி விகிதத்தை கொடுக்கிறது.

விளம்பரம்

இந்த வரிசையில் RBL வங்கி 8.10 சதவீத ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

DCB அதன் ஃபிக்சட் டெபாசிட்களுக்கு அதிகபட்சமாக 8% வட்டி விகிதம் கொடுக்கிறது. இதுவே HDFC வங்கியானது ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 7.25 சதவீதமும், ஆக்சிஸ் வங்கி 7.20% வட்டி விகிதத்தையும் கொடுக்கிறது.

இதையும் படிங்க: 
PM Kisan: விவசாயிகளுக்கு குட்நியூஸ்… வங்கி கணக்குக்கு ரூ.2000… PM கிசான் 16வது தவணை தேதி அறிவிப்பு!

அரசு துறை வங்கிகளை பொறுத்த வரை, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி 7.45 சதவீத ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்துடன் முதலிடத்தை பிடிக்கிறது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 7.30 சதவீத ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

விளம்பரம்

பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா அதிகபட்சமாக ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 7.25 சதவீத வட்டி விகிதத்தை வழங்கி வருகின்றன.

Follow @ WhatsApp :
வாட்ஸ் அப் -ல்
நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுவே ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அதன் ஃபிக்சட் டெபாசிட்களுக்கு அதிகபட்சமாக 7.10 சதவீத வட்டி கொடுக்கிறது, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 7 சதவீத வட்டியை வழங்கி வருகிறது.

விளம்பரம்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

காயத்தால் டெவன் கான்வே விலகல் – சிஎஸ்கேவுக்கு பின்னடைவு @ ஐபிஎல் 2024 | CSK suffer injury blow ahead of IPL 2024 as Devon Conway ruled out until May

Next Post

Shebash Sharif was sworn in as the Prime Minister of Pakistan for the second time | 2வது முறையாக பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார் ஷெபாஷ் ஷெரீப்

Next Post
Shebash Sharif was sworn in as the Prime Minister of Pakistan for the second time | 2வது முறையாக பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார் ஷெபாஷ் ஷெரீப்

Shebash Sharif was sworn in as the Prime Minister of Pakistan for the second time | 2வது முறையாக பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார் ஷெபாஷ் ஷெரீப்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin