• Login
Wednesday, September 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வடக்கில் அரச நியமனம் :19 வருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற முறைகேடு அம்பலம்

GenevaTimes by GenevaTimes
September 23, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வடக்கில் அரச நியமனம் :19 வருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற முறைகேடு அம்பலம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Courtesy: nayan

   2007ஆம் ஆண்டு வடக்கு மாகாண முகாமைத்துவ உதவியாளர் தரம் III பதவிக்கான திறந்த
போட்டிப் பரீட்சை 2007 டிசம்பர் மாதம் நடைபெற்றதாகவும், அந்தப் பதவிக்கான
நியமனத்திற்கு ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 40 புள்ளிகள் பெற்றிருக்க
வேண்டும் என முகாமைத்துவ உதவியாளர் சேவைப் பிரமாணக் குறிப்பில்
குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில், குறித்த போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் நியமனங்கள்
வழங்கப்பட்டபோது, மன்னார் மாவட்டத்தில் இருவருக்கு நியமனம் வழங்கப்பட்டதில்
நியமன விதிமுறைகள் மீறி அதிகாரம் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு நியமனம்
வழங்கப்பட்டுள்ளமை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் பெறப்பட்ட
ஆவணங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இருவருக்கு மாத்திரம் விசேடமாக  நியமனம் 

 40 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு மாத்திரமே நியமனம் என தெளிவாக
குறிப்பிடப்பட்ட போதிலும் 38 மதிப்பெண்கள் பெற்ற இருவருக்கு முகாமைத்துவ
உதவியாளர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது அதிலும் பலர் 38 மதிப்பெண்கள்
பெற்றிருந்த போதிலும் இருவருக்கு மாத்திரம் விசேடமாக இந்த நியமனம்
வழங்கப்பட்டுள்ளது

வடக்கில் அரச நியமனம் :19 வருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற முறைகேடு அம்பலம் | Irregularity In Gover Appointment In The North

குறித்த நியமனம் முறைகேடாக வழங்கப்பட்டமை தொடர்பில் , அதற்கான ஆதாரங்களுடன்
வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் உள்ளிட்ட வடமாகாண உயர்
அதிகாரிகளிடம் நேரடியாகவும், எழுத்து மூலமாகவும் முறைப்பாடுகள்
சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இதுவரை குறித்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை
எனவும், முறைப்பாடுகள் தொடர்பில் அதிகாரிகள் அக்கறையின்றி செயற்படுவதாகவும்
அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

அதிகார துஸ்பிரயோகம்

 தகுதியைப் பூர்த்தி செய்யாதவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டிருந்தால், தகுதி
மற்றும் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வேலைவாய்ப்பைப் பெற வேண்டியிருந்த
பலருக்கு வேலைவாய்ப்பு பறிபோயுள்ளமை ஒரு அதிகார துஸ்பிரயோகம்
என்பதுடன் இதன் பின்னால் அரசியல் அழுத்தம் இருந்திருக்கலாம் எனவும் சந்தேகம்
எழுப்பப்பட்டுள்ளது.

வடக்கில் அரச நியமனம் :19 வருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற முறைகேடு அம்பலம் | Irregularity In Gover Appointment In The North

இந்த நியமனம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை
நடத்தி, உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும் என்பதுடன் இவ்வாறு கடந்த
காலங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராயவேண்டும் என கோரிக்கை
முன்வைக்கப்பட்டுள்ளது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

மிரட்டல் மற்றும் துன்புறுத்தலுக்கு எதிரான தீர்ப்பாயத்திற்கு 55 புகார்கள் கிடைத்துள்ளன; அவற்றில் 5 புகார்கள் சமரசம் மூலம் தீர்க்கப்பட்டுள்ளன – Malaysiakini

Next Post

துடிதுடித்து பலியான இந்தியர்.. ஓமன் அருகே இந்திய சரக்கு கப்பல் மீது திடீர் தாக்குதல் – பதற்றம் | Indian sailor killed in attack on bulk carrier ship near Oman

Next Post
துடிதுடித்து பலியான இந்தியர்.. ஓமன் அருகே இந்திய சரக்கு கப்பல் மீது திடீர் தாக்குதல் – பதற்றம் | Indian sailor killed in attack on bulk carrier ship near Oman

துடிதுடித்து பலியான இந்தியர்.. ஓமன் அருகே இந்திய சரக்கு கப்பல் மீது திடீர் தாக்குதல் - பதற்றம் | Indian sailor killed in attack on bulk carrier ship near Oman

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin