• Login
Wednesday, September 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆசிய விளையாட்டு பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற இந்தியா.. வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை அறிவிப்பு… | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
September 23, 2026
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
ஆசிய விளையாட்டு பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற இந்தியா.. வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை அறிவிப்பு… | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 23, 2026 6:59 PM IST

வெற்றியை தீர்மானிக்கும் இறுதி மற்றும் 3-வது செட்டில் சீன வீரர்கள் ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி 21-9 என்ற கணக்கில் கைப்பற்றினர்.

இந்திய பேட்மிண்டன் அணி
இந்திய பேட்மிண்டன் அணி

ஜப்பானில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் பேட்மிண்டன் பிரிவில், இந்திய அணி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. சீனாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 1-3 என்ற கணக்கில் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தொடரில் இந்திய ஆடவர் அணிக்கு வெண்கலப் பதக்கம் உறுதி செய்யப்பட்டது.

இப்போட்டியின் 4-வது ஆட்டமாக நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் எம்.ஆர். அர்ஜுன் – ஹரிஹரன் ஜோடி, சீனாவின் லியூ மற்றும் டிங் இணைக்கு எதிராகக் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் செட்டை சீன ஜோடி 21-16 என்ற கணக்கில் கைப்பற்றிய போதிலும், இரண்டாவது செட்டில் அதிரடியாக மீண்டெழுந்த அர்ஜுன் – ஹரிஹரன் ஜோடி, இடைவேளையின் போது 11-9 என முன்னிலை பெற்று, இறுதியில் 21-16 என கைப்பற்றி ஆட்டத்தை சமன் செய்தது.

வெற்றியை தீர்மானிக்கும் இறுதி மற்றும் 3-வது செட்டில் சீன வீரர்கள் ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி 21-9 என்ற கணக்கில் கைப்பற்றினர். இதன் மூலம் 16-21, 21-16, 9-21 என்ற செட் கணக்கில் போராடித் தோற்றது இந்திய அணி. முன்னதாக நடைபெற்ற ஒற்றையர் ஆட்டங்களில் இந்தியாவின் லக்ஷ்யா சென் மற்றும் ஆயுஷ் ஷெட்டி ஆகியோர் தங்களது போட்டிகளில் தோல்வியடைந்தனர்.

ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், பேட்மிண்டன் ஆடவர் குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய ஆடவர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் திரு.ஹரிஹரன் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்… pic.twitter.com/4WpmcLWXMe


— CMOTamilNadu (@CMOTamilnadu) September 23, 2026

இந்திய அணிக்கு ஒரே ஆறுதலாக, முன்னணி இரட்டையர் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி – சிராக் ஷெட்டி இணை, சீனாவின் வாங் – லியாங் ஜோடியை 2-0 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இருப்பினும், சீனா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றதால், கிடாம்பி ஸ்ரீகாந்தின் கடைசி ஆட்டம் நடத்தப்படாமலேயே முடிவுக்கு வந்தது. இதன்படி, 2026 ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் ஆடவர் அணிப் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

இந்நிலையில் வெண்கலம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர் ஹரிஹரனுக்கு தமிழ்நாடு அரசு ரூ. 30 லட்சத்தை ஊக்கத் தொகையாக அறிவித்துள்ளது.

Read More

Previous Post

சஞ்சு சாம்சன் அல்ல.. திலக் வர்மா இடத்தை தான் வைபவ் சூர்யவன்ஷி காலி செய்வார்.. வெளியான கணிப்பு! | Rising Star Vaibhav Suryavanshi Will Soon Replace Tilak Varma or Shivam Dube, Predicts Mohammad Kaif

Next Post

மீன்களின் ராஜா.. 27,000 ரூபாய்க்கு ஏலம் போன ஒரே ஒரு புலசா மீன்.. இந்த ஆண்டின் அதிகபட்ச விலை!

Next Post
மீன்களின் ராஜா.. 27,000 ரூபாய்க்கு ஏலம் போன ஒரே ஒரு புலசா மீன்.. இந்த ஆண்டின் அதிகபட்ச விலை!

மீன்களின் ராஜா.. 27,000 ரூபாய்க்கு ஏலம் போன ஒரே ஒரு புலசா மீன்.. இந்த ஆண்டின் அதிகபட்ச விலை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin