• Login
Wednesday, September 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

UPI MDR கட்டணம்: கூகுள் பே , போன்பே போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு தான் கொள்ளை லாபம்..!! | UPI MDR From Oct 15: How Google Pay & PhonePe Could Pocket ₹7,500 Cr While Merchants Foot The Bill

GenevaTimes by GenevaTimes
September 23, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
UPI MDR கட்டணம்: கூகுள் பே , போன்பே போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு தான் கொள்ளை லாபம்..!! | UPI MDR From Oct 15: How Google Pay & PhonePe Could Pocket ₹7,500 Cr While Merchants Foot The Bill
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


UPI MDR கட்டணம்: கூகுள் பே , போன்பே போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு தான் கொள்ளை லாபம்..!!

இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை கொண்டு சேர்த்தது யூபிஐ தான். எங்கு சென்றாலும் கையில் பணம் கொண்டு செல்லும் தேவையே இல்லை. நம் ஸ்மார்ட்போன் கையில் இருந்தாலே போதும். இத்தனை ஆண்டுகளாக இலவசமாக இருந்த யூபிஐ இனி கட்டணம் செலுத்தும் சேவையாக மாற உள்ளது. ஆனால் இந்த கட்டணம் சாமானிய மக்களுக்கு அல்ல வியாபாரிகளுக்கானது.

நாடு முழுவதும் வரும் 15ஆம் தேதி முதல் யூபிஐ பரிவர்த்தனைகள் மீது எம்டிஆர் (MDR – Merchant Discount Rate) என்ற புதிய வணிக கட்டணங்கள் அறிமுகப்படும் செய்யப்படுகிறது. இதன்படி 2000 ரூபாய்க்கு மேல் உள்ள யூபிஐ பேமெண்ட்களுக்கு வணிகர்கள் 0.40% தொகையை எம்டிஆர் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த கட்டணம் இரண்டாக பிரிக்கப்பட்டு யூபிஐ சேவை வழங்கும் ஜிபே, பேடிஎம் போன்ற நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் வழங்கப்படும்.

UPI MDR கட்டணம்: கூகுள் பே , போன்பே போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு தான் கொள்ளை லாபம்..!!

எம்டிஆர் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என நாடு முழுவதிலும் இருந்து வணிகர்கள் சார்பில் கோரிக்கை முன் வைக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த எம்டிஆர் கட்டணம் மூலம் யாருக்கு அதிக லாபம் கிடைக்க போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பெர்ன்ஸ்டீன் என்ற முன்னணி தரகு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, மார்ச் 2028க்குள், பேமெண்ட் செயலிகள் இந்த எம்டிஆர் கட்டணங்கள் மூலம் ஆண்டுதோறும் தோராயமாக 1.1 பில்லியன் டாலர் வரை கூடுதல் வருவாய் ஈட்டக்கூடும்.

தற்போது இந்தியாவில் யூபிஐ சந்தையில் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான போன்பே மற்றும் கூகுள் நிறுவனத்தின் கூகுள் பே ஆகிய இரண்டும் தான் கணிசமான பங்களிப்பை கொண்டுள்ளன. அப்படி பார்த்தால், இந்த இரண்டு நிறுவனங்கள் மட்டும் புதிய எம்டிஆர் கட்டணங்கள் மூலம் சுமார் 900 மில்லியன் அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் சுமார் 7,500 கோடி ரூபாய் வரை வருவாய் பெறக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த மாத தரவுகளின்படி, இந்த இரு நிறுவனங்களும் மொத்த யுபிஐ பரிவர்த்தனை மதிப்பில் சுமார் 80% பங்கை கொண்டு ஆதிக்கம் செலுத்துகின்றன. அடுத்ததாக இந்தியாவை சேர்ந்த பேடிஎம், பிம் போன்ற நிறுவனங்களும் பலனடையும். யூபிஐ சேவையை வழங்க பெருமளவும் உள்கட்டமைப்பும் நவீன தொழில்நுட்பமும் தேவை. இத்தனை நாளாக அரசே இந்த செலவுகளை ஏற்ற நிலையில் எம்டிஆர் கட்டணம் மூலம் இது வணிகர்கல் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டணம் மூலம் கிடைக்கும் கூடுதல் நிதியை, இந்த நிறுவனங்கள் தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும், புதிய வாடிக்கையாளர்களை சென்றடையவும் சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு தங்கள் சேவையை விரிவுபடுத்தவும் பெரிதும் உதவும்.

யூபிஐ சேவைகள் விரிவடைய விரிவடைய அதனை நாம் பயன்படுத்தும் விதமும் வருங்காலத்தில் மாற்றமடையும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக இந்த பரிவர்த்தனை தரவுகள், எதிர்காலத்தில் கடன் வழங்குதல் மற்றும் இதர நிதி சேவைகளை தொடங்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article

English summary

UPI MDR From Oct 15: How Google Pay & PhonePe Could Pocket ₹7,500 Cr While Merchants Foot The Bill

UPI MDR கட்டணம்: கூகுள் பே , போன்பே போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு தான் கொள்ளை லாபம்..!!/ From October 15, 2026, India ends UPI’s zero-fee era by introducing a 0.4% Merchant Discount Rate (MDR) on person-to-merchant transactions above ₹2,000, capped at ₹300.

Story first published: Wednesday, September 23, 2026, 12:19 [IST]

Other articles published on Sep 23, 2026

Read More

Previous Post

பிரதமர் மோடியை வரவேற்க கனடா தயார்: வர்த்தகப் பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க பிரதமர் மார்க் கார்னி முனைப்பு – Sri Lanka Tamil News

Next Post

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா: 100% வரி குறித்து ஜேமி டைமன் எச்சரிக்கை|100% Tariff Threat: Jamie Dimon Warns Trump Over India

Next Post
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா: 100% வரி குறித்து ஜேமி டைமன் எச்சரிக்கை|100% Tariff Threat: Jamie Dimon Warns Trump Over India

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா: 100% வரி குறித்து ஜேமி டைமன் எச்சரிக்கை|100% Tariff Threat: Jamie Dimon Warns Trump Over India

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin