• Login
Wednesday, September 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

செமிகண்டக்டர் துறையில் இந்தியாவின் அடுத்தக்கட்ட வாய்ப்பு எப்படி? | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 23, 2026
in மலேசியா
Reading Time: 4 mins read
0
செமிகண்டக்டர் துறையில் இந்தியாவின் அடுத்தக்கட்ட வாய்ப்பு எப்படி? | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி, செமிகண்டக்டர் உற்பத்தி துறையில் இந்தியாவின் அடுத்தக்கட்ட வாய்ப்பு குறித்து ஆய்வறிக்கை வெளியாகி இருக்கிறது.

செமிகான் 2.0 திட்டம்

இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ரூ.76 ஆயிரம் கோடி ஒதுக்கீட்டை கொண்ட செமிகான் 1.0 திட்டத்தின் கீழ், சுமார் ரூ.1.64 லட்சம் கோடி மொத்த முதலீடுகளுடன் 12 செமிகண்டக்டர் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்தியாவின் செமிகண்டக்டர் ஊக்கத்தொகைகளின் இந்த முதல் கட்டமானது, அடிப்படை கட்டமைப்பு, பேக்கேஜிங் மற்றும் வடிவமைப்பு ஆகிய துறைகளில் உற்பத்தித்திறனை உருவாக்குவதில் கவனம் செலுத்தியது.

இதைத்தொடர்ந்து செமிகான் 2.0 என்ற பெயரில் 2-ம் கட்ட செமிகண்டக்டர் உற்பத்தி திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. இதற்காக ரூ.1.275 லட்சம் கோடியும் ஒதுக்கப்பட்டது.

செமிகண்டக்டர் சங்கம்

செமிகான் 2.0 திட்டத்தை பொறுத்தவரை, வடிவமைப்பு, எந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள், மேம்பட்ட பேக்கேஜிங், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை கொண்டிருப்பதன் மூலம் ஒரு படி மேலே அதாவது அடுத்தகட்டத்தை நோக்கி செல்லும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

தற்போது இந்த அடுத்தகட்ட உற்பத்தி துறையில் இந்தியாவின் வாய்ப்புகள் எவ்வாறு இருக்கும் என இந்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செமிகண்டக்டர் சங்கம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அதில், நாட்டின் சிப் முன்னெடுப்பின் அடுத்த கட்டமானது, அறிவிக்கப்படும் உற்பத்தி ஆலைகளின் எண்ணிக்கையை விட, அவற்றை சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் அமைப்பின் ஆழத்தை பொறுத்து அதிகம் வடிவமைக் கப்படும் என கூறப்பட்டு உள்ளது.

20 சதவீத என்ஜினீயர்கள்

உலகின் செமிகண்டக்டர் வடிவமைப்பு என்ஜினீயர்களில் சுமார் 20 சதவீதம் பேர் ஏற்கனவே இந்தியாவில் உள்ளனர். ஆனால் உற்பத்தி மற்றும் பேக்கே ஜிங் திறனை விரிவுபடுத்துவதற்கு, புதிய ஆலைகளின் செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ற பயிற்சி தேவைப்படும் என அறிக்கை தெரிவித்து உள்ளது.

மேலும், ஒரு செமிகண்டக்டர் ஆலையின் பொருளாதாரம், அதன் ஆரம்ப மூலதன செலவை மட்டுமின்றி, அதன் செயல்பாட்டுக்காலம் முழுவதும் கிடைக்கும் மூலப்பொருட்கள், உதிரி பாகங்கள், தொழில்நுட்ப சேவைகள் மற்றும் தளவாடங்கள் ஆகியவற்றின் கிடைக்கும் தன்மை, தரம் மற்றும் செலவு ஆகியவற்றையும் சார்ந்துள்ளது என குறிப்பிடப்பட்டு உள்ளது.

Previous articleதிரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்த நடிகர் சிவகார்த்திகேயன்
tamiltamil



Read More

Previous Post

பாசிட்டிவ் ரூட்டில் ஈரான் போர் நிறுத்தம்? 'நவம்பருக்கு பின் ஒப்பந்தம்' – ட்ரம்ப் சொன்ன தகவல்கள்!

Next Post

96வது தேசிய தினத்தை விமர்சையாகக் கொண்டாடும் சவுதி அரேபியா

Next Post
96வது தேசிய தினத்தை விமர்சையாகக் கொண்டாடும் சவுதி அரேபியா

96வது தேசிய தினத்தை விமர்சையாகக் கொண்டாடும் சவுதி அரேபியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin