முல்லைத்தீவு – மணலாறு பகுதியில் நான்கரை வயது சிறுமி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குகுல் சமிந்த மீது, இன்று (07) சிறைக் கைதிகள் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த குகுல் சமிந்த, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். R

&w=1200&resize=1200,675&ssl=1)