• Login
Tuesday, September 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வங்காள விரிகுடா கடற்பரப்பில் மோசமான வானிலை – பலநாள் கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
September 22, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வங்காள விரிகுடா கடற்பரப்பில் மோசமான வானிலை – பலநாள் கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பயணிக்கும் பலநாள் கடற்றொழில் படகுகளுக்காக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.


மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு நிலை, மேற்கு நோக்கி சற்று சாய்ந்த நிலையில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாகவும், இன்று அதிகாலை 5.30 மணியளவில் அதே கடற்பரப்பில் நிலைகொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் குறித்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒடிசா கடற்கரை


அதனைத் தொடர்ந்து அது வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளை ஊடறுத்துச் செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்காள விரிகுடா கடற்பரப்பில் மோசமான வானிலை - பலநாள் கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை | Severe Weather Warning For Fishermen Sri Lanka


‘Advisory’ என குறிப்பிடப்பட்டுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 55 முதல் 65 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், கடல் அவ்வப்போது கொந்தளிப்பான அல்லது மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படலாம்.


‘Warning’ என குறிப்பிடப்பட்டுள்ள கடற்பரப்புகளில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக்கூடும் என்பதுடன், காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். இதனால் கடற்பரப்பு மிகவும் கொந்தளிப்புடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



வடக்கு அட்சரேகை 5 முதல் 22 வரையிலும், கிழக்கு தீர்க்கரேகை 85 முதல் 100 வரையிலும் உள்ள கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை கடற்றொழில் மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 ஏற்கனவே குறித்த கடற்பரப்புகளில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் அங்கிருந்து விலகிச் செல்லுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

GalleryGalleryGallery

Read More

Previous Post

கின்னஸ் சாதனை படைத்த அல்லு அர்ஜுனின் “ராக்கா” படம் | Makkal Osai

Next Post

உங்கள் முகத்தை வாடகைக்கு விட்டால் லட்சங்களில் வருமானம்? உலகளவில் வெடிக்கும் புதிய AI ட்ரெண்ட்! | China’s Crazy AI Trend: Ordinary People Are Now Renting Out Their Faces for Big Cash

Next Post
உங்கள் முகத்தை வாடகைக்கு விட்டால் லட்சங்களில் வருமானம்? உலகளவில் வெடிக்கும் புதிய AI ட்ரெண்ட்! | China’s Crazy AI Trend: Ordinary People Are Now Renting Out Their Faces for Big Cash

உங்கள் முகத்தை வாடகைக்கு விட்டால் லட்சங்களில் வருமானம்? உலகளவில் வெடிக்கும் புதிய AI ட்ரெண்ட்! | China’s Crazy AI Trend: Ordinary People Are Now Renting Out Their Faces for Big Cash

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin