• Login
Tuesday, September 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஷாப்பிங் செய்ய கிளம்பும் டைட்டன்.. புது வேகம், புது பலம்.. டாடா குழுமத்தில் நடப்பது என்ன..? | Tata Group’s Titan Preparing Major Shopping Blitz: Strategy Unveiled to Acquire Niche Watch Brands Ahead of Festival Demand Surge

GenevaTimes by GenevaTimes
September 22, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஷாப்பிங் செய்ய கிளம்பும் டைட்டன்.. புது வேகம், புது பலம்.. டாடா குழுமத்தில் நடப்பது என்ன..? | Tata Group’s Titan Preparing Major Shopping Blitz: Strategy Unveiled to Acquire Niche Watch Brands Ahead of Festival Demand Surge
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஷாப்பிங் செய்ய கிளம்பும் டைட்டன்.. புது வேகம், புது பலம்.. டாடா குழுமத்தில் நடப்பது என்ன..?

டாடா குழுமத்தின் உயர்மட்ட குழுவில் மிகப்பெரிய தடுமாற்றத்தை எதிர்கொண்டு வரும் வேளையில், இக்குழுமத்தில் முக்கிய வர்த்தக பிரிவான டைட்டன் கம்பெனி தனது வர்த்தகத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளது.

இந்தியாவில் மிகப்பெரிய ஷாப்பிங் சீசன் துவங்க உள்ளது தீபாவளி, நவராத்திரி, கிறிஸ்துமஸ் என அடுத்தடுத்து பெரிய பண்டிகை வரும் காலம் இது. இதற்கான அனைத்து வர்த்தகர்களுக்கும் தயாராகி வரும் வேளையில் டைட்டனும் களத்தில் இறங்கியுள்ளது.

 ஷாப்பிங் செய்ய கிளம்பும் டைட்டன்.. புது வேகம், புது பலம்.. டாடா குழுமத்தில் நடப்பது என்ன..?

தீபாவளி வர்த்தகத்திற்கு முன்னோட்டமாக ஓணம், ரக்ஷா பந்தன், விநாயகர் சதுர்த்தி பண்டிகை காலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகப்படியாக மக்கள் ஷாப்பிங் செய்துள்ளதால் இந்த ஆண்டு தீபாவளி, நவராத்திரி, கிறிஸ்துமஸ் பண்டிகை விற்பனை மிகவும் சிறப்பாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

இந்த மெகா ஷாப்பிங் சீசன் துவங்குவதற்கு முன்பு டைட்டன் தனது ப்ரீமியம் மற்றும் ஆடம்பர வாட்ச் போர்ட்போலியோவை விரிவாக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்காக எப்போதும் இல்லாத வகையில் டைட்டன் நிர்வாகம் சந்தையில் பிரபலமாக இருக்கும் சிறிய வாட்ச் பிராண்டுகளை வாங்கவோ அல்லது வாட்ச் பிராண்டுகளில் முதலீடு செய்யவோ ரெடியாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்திய மக்கள் மத்தியில் தற்போது வாட்ச் மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளது, குறிப்பாக வித்தியாசமான டிசைன், ப்ரீமியம் மற்றும் ஆடம்பர பிரிவில் வாட்ச்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் உள்ளது. இதனால் மக்கள் டைட்டன் போன்ற பிரபலமான பிராண்டுகளை தாண்டி புதிய மற்றும் சிறிய பிராண்டு வாட்சுகளையும் வாங்க தயாராகியுள்ளனர். இதனை மையமாக வைத்து தான் சிறிய பிராண்டுகளை வாங்குவதற்கு டைட்டன் தயாராகியுள்ளது.

இந்த ஆண்டு மக்கள் மத்தியில் உருவாகியிருக்கும் அதிகப்படியான நுகர்வோர் டிமாண்ட், திருமண சீசன், தீபாவளி ஆகியவை வரும் காரணத்தால் இந்த வருடம் வர்த்தகம் மிகவும் சிறப்பாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது என டைட்டன் நிறுவனத்தின் தலைமை மார்கெட்டிங் ஆஃபீசர் ரஞ்சனி கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

டைட்டன் இந்தியாவின் மிகப்பெரிய ரீடைல் லைப்ஸ்டைல் நிறுவனமாக உருவெடுத்திருக்கும் வேளையில், சமீபத்தில் ஆன்லைன் நகை கடை வர்த்தகத்தை கைப்பற்றி பெரும் லாபத்தை பார்த்து வருகிறது. இதன் வரிசையில் தற்போது வாட்ச் பிராண்டுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது டைட்டன்.

Share This Article

English summary

Tata Group’s Titan Preparing Major Shopping Blitz: Strategy Unveiled to Acquire Niche Watch Brands Ahead of Festival Demand Surge

Tata Group’s Titan Preparing Major Shopping Blitz: Plans Acquire Niche Watch Brands Ahead of Festival Demand Surge — ஷாப்பிங் செய்ய கிளம்பும் டைட்டன்.. புது வேகம், புது பலம்.. டாடா குழுமத்தில் நடப்பது என்ன..?

Story first published: Monday, September 21, 2026, 12:22 [IST]

Other articles published on Sep 21, 2026

Read More

Previous Post

அனோஜன் விவகாரம்! நாடாளுமன்றில் வெளியிடப்படவுள்ள விசேட அறிக்கை

Next Post

“ரஷ்யா மீதான தாக்குதல்களை நிறுத்துங்கள்” – உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்! | Ukraine | World News (உலக செய்திகள்)

Next Post
“ரஷ்யா மீதான தாக்குதல்களை நிறுத்துங்கள்” – உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்! | Ukraine | World News (உலக செய்திகள்)

“ரஷ்யா மீதான தாக்குதல்களை நிறுத்துங்கள்” - உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்! | Ukraine | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin