• Login
Tuesday, September 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சுவிட்சர்லாந்தில் நர்சரி பள்ளிச் சிறுவர்களைக் கத்தியால் குத்திய சீன நாட்டவருக்கு 15 ஆண்டுகள் சிறை – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 21, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சுவிட்சர்லாந்தில் நர்சரி பள்ளிச் சிறுவர்களைக் கத்தியால் குத்திய சீன நாட்டவருக்கு 15 ஆண்டுகள் சிறை – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
சுவிட்சர்லாந்து
/
சுவிட்சர்லாந்தில் நர்சரி பள்ளிச் சிறுவர்களைக் கத்தியால் குத்திய சீன நாட்டவருக்கு 15 ஆண்டுகள் சிறை

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நர்சரி பள்ளிச் சிறுவர்கள் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திய 25 வயது சீன நாட்டவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


சுவிட்சர்லாந்தின் சூரிக் நகரில் நர்சரி பள்ளிச் சிறுவர்கள் மீது கொடூரக் கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திய 25 வயது சீன நாட்டவருக்கு சூரிக் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் திகதி நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், ஐந்து வயதுடைய மூன்று சிறுவர்கள் படுகாயமடைந்தனர். இவர்களில் சிலருக்கு ஆபத்தான வெட்டுக் காயங்கள் ஏற்பட்டதால், அவர்கள் தீவிர சிகிச்சைக்குப் பின்னரே உயிர் பிழைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்ட நர்சரி பள்ளியின் பராமரிப்பு ஊழியர் ஒருவர், உடனடியாகச் செயல்பட்டுத் தாக்குதல் நடத்திய நபரைத் தடுத்து நிறுத்தினார்.

இந்த வழக்கை விசாரித்த சூரிக் நீதிமன்றம், குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் கட்டாய மனநல சிகிச்சையும் அளிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், தனது தண்டனைக் காலத்தை நிறைவு செய்த பின்னர், அவர் சுவிட்சர்லாந்து நாட்டிற்குள் மீண்டும் நுழைவதற்கு 15 ஆண்டுகள் தடையும் விதித்துள்ளது.

Read More

Previous Post

சூட்கேஸில் பெண் சடலம்… 5 ஆண்டுகளாக தலைமறைவு! அடையாளத்தை மாற்றி இந்தியா திரும்பிய பெண் கைது | Makkal Osai

Next Post

“12 ஆண்டுகளில் 22% காடுகள் அதிகரிப்பு”: டெல்லியில் சர்வதேச மாநாட்டைத் தொடங்கிவைத்து பிரதமர் மோடி பேச்சு! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
“12 ஆண்டுகளில் 22% காடுகள் அதிகரிப்பு”: டெல்லியில் சர்வதேச மாநாட்டைத் தொடங்கிவைத்து பிரதமர் மோடி பேச்சு! | India News (இந்தியா செய்திகள்)

"12 ஆண்டுகளில் 22% காடுகள் அதிகரிப்பு": டெல்லியில் சர்வதேச மாநாட்டைத் தொடங்கிவைத்து பிரதமர் மோடி பேச்சு! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin