• Login
Monday, September 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டி.எம்.சி. சின்னம் முடக்கம் வழக்கு; மம்தா வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 21, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
டி.எம்.சி. சின்னம் முடக்கம் வழக்கு; மம்தா வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 21, 2026 7:55 PM IST

தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து, மம்தா பானர்ஜி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

News18
News18

திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் பெயரையும், சின்னத்தையும் முடக்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து, மம்தா பானர்ஜி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸில் பிளவு ஏற்பட்டது. நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்ய காந்த் முன்பு மம்தா பானர்ஜியின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி முறையிட்டார். அதில், கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் முன்பான நடவடிக்கைகள் ஜூன் மாதம் தொடங்கியதாகவும், அதற்கான பதிலை மம்தா பானர்ஜி தரப்பு ஜூலை மாதம் தாக்கல் செய்ததாகவும், ஆனால் நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர் சின்னம் முடக்கப்பட்டதாகவும் கூறினார்.

குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இடைத்தேர்தல் அறிவித்தவுடன் சின்னத்தை முடக்கியதற்கு தடைவிதிக்க வேண்டும் என்றார். இதையடுத்து, இந்த வழக்கை விரைவில் விசாரணைக்கு பட்டியலிடுவதற்கு தலைமை நீதிபதி உறுதியளித்தார்.

Read More

Previous Post

அமெரிக்காவை விட சீனாவுக்கு அதிக அளவில் பயணிக்கும் சுவிஸ் பயணிகள்: ஜெனீவா விமான நிலையம் தகவல் – Sri Lanka Tamil News

Next Post

Gold Price Drop | வாரத்தின் முதல் நாளே நகை பிரியர்களுக்கு குட்நியூஸ்.. குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Gold Price Drop | வாரத்தின் முதல் நாளே நகை பிரியர்களுக்கு குட்நியூஸ்.. குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Gold Price Drop | வாரத்தின் முதல் நாளே நகை பிரியர்களுக்கு குட்நியூஸ்.. குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin