• Login
Tuesday, September 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அனோஜனை காப்பாற்றும் முயற்சிகளை விரைவுபடுத்துக : ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

GenevaTimes by GenevaTimes
September 21, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அனோஜனை காப்பாற்றும் முயற்சிகளை விரைவுபடுத்துக : ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பிரஜையான சிவராசா அனோஜன் விவகாரம் தொடர்பில், இராஜதந்திர மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் இனிமேல் முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் வகையிலான கலந்துரையாடல் ஒன்று, இன்று திங்கட்கிழமை (21) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது.

இராஜதந்திர மற்றும் சட்டரீதியான நடவடிக்கை

அனோஜனின் உயிரைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட இராஜதந்திர மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்தும் இக்கலந்துரையாடலில் ஆராயப்பட்டதுடன், சவுதி அரேபியாவின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்ச்சியான தொடர்பைப் பேணுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அனோஜனை காப்பாற்றும் முயற்சிகளை விரைவுபடுத்துக : ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு | Anura Directs Officials Expedite Save Anojan



சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான நெருக்கமான ஒருங்கிணைப்பின் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, இவ்வழக்கு தொடர்பாகக் கிடைக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்குப் பணித்தார்.


பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுப், சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க ஆகியோருடன், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.   

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

சிறை வாழ்க்கை பணம் மற்றும் செல்வாக்கை பொறுத்தது என்ற புகாரை சிறைத்துறை மறுப்பு – Malaysiakini

Next Post

சீனா: சவப்பெட்டிக்குள் கேட்ட முனகல் சத்தம்.. திறந்து பார்த்ததுமே வெலவெலத்த குடும்பம்! என்ன நடந்தது | China: Humming Sound From Coffin.. Family Opens It and Gets Shocked! What Happened?

Next Post
சீனா: சவப்பெட்டிக்குள் கேட்ட முனகல் சத்தம்.. திறந்து பார்த்ததுமே வெலவெலத்த குடும்பம்! என்ன நடந்தது | China: Humming Sound From Coffin.. Family Opens It and Gets Shocked! What Happened?

சீனா: சவப்பெட்டிக்குள் கேட்ட முனகல் சத்தம்.. திறந்து பார்த்ததுமே வெலவெலத்த குடும்பம்! என்ன நடந்தது | China: Humming Sound From Coffin.. Family Opens It and Gets Shocked! What Happened?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin