தேசிய ஜனநாயக் கூட்டணியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை(இன்று) புதுடெல்லி வந்துள்ளனர்.
தற்போது NDA கூட்டத்தில் ஒரு மனதாக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்க உள்ளார்.
மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

