• Login
Friday, September 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பட்டென குறைந்த தங்கம் விலை.. அமெரிக்கா வெளியிட்ட ஒற்றை அறிவிப்பு தான் காரணமா? | Gold Price Today in Tamil Nadu: 22K Gold Falls by ₹440 per Sovereign After US Fed Rate Hike

GenevaTimes by GenevaTimes
September 17, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
பட்டென குறைந்த தங்கம் விலை.. அமெரிக்கா வெளியிட்ட ஒற்றை அறிவிப்பு தான் காரணமா? | Gold Price Today in Tamil Nadu: 22K Gold Falls by ₹440 per Sovereign After US Fed Rate Hike
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பட்டென குறைந்த தங்கம் விலை.. அமெரிக்கா வெளியிட்ட ஒற்றை அறிவிப்பு தான் காரணமா?

தமிழ்நாட்டில் இன்றைய தினம் தங்கம் விலை குறைந்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதங்களில் அறிவித்த மாற்றமே தங்கம் விலை குறைய முக்கிய காரணமாகும். அந்த வகையில் இன்று சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் தங்கம் விலை நிலவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 55 ரூபாய் விலை சரிந்து 14,010 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 440 ரூபாய் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,12,080 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

பட்டென குறைந்த தங்கம் விலை.. அமெரிக்கா வெளியிட்ட ஒற்றை அறிவிப்பு தான் காரணமா?

தமிழ்நாட்டில் இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய் என இரண்டு நாட்கள் விலை குறைந்தது. ஆனால் நேற்று லேசாக விலை உயர்ந்தது. இந்நிலையில் இன்று விலை சரிந்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கியின் கூட்டம் நடந்த நிலையில் அமெரிக்க மத்திய வங்கி ஒரு மனதாக வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இதனால் அமெரிக்க பத்திர முதலீடுகள் லாபம் தருபவையாக மாறியுள்ளன. எனவே முதலீட்டாளர்ஜள் பலரும் தங்கத்தில் இருந்து வட்டி வருமானம் தரும் முதலீடுகளை நோக்கி செல்ல தொடங்கியுள்ளனர்.

எனவே தங்கம் விலை குறைய தொடங்கியுள்ளது. அடுத்ததாக ஒரு வட்டி குறைப்பு நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இனி வரும் நாட்களும் தங்கம் விலை குறையவே வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

24 கேரட் தங்கம் விலையை பார்த்தால் ஒரு கிராம் 60 ரூபாய் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிராம் 15,284 ரூபாய்க்கும் 10 கிராம் 1,52,840 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,780 ரூபாய்க்கும் ஒரு சவரன் 94,240 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளியின் விலை இன்று மாறவில்லை. ஒரு கிராம் வெள்ளி 250 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2.50 லட்சத்துற்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை கடந்த 7 நாட்களாக மாறவே இல்லை. தங்கம் விலை குறைந்ததால் வெள்ளி விலையும் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெள்ளி விலை மாறாமல் அதே விலையிலேயே நீடிகிறது. எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 1.50 லட்சமாக வர்த்தகமாகிறது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் கோல்டு 4,293 டாலராக உள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Gold Price Today in Tamil Nadu: 22K Gold Falls by ₹440 per Sovereign After US Fed Rate Hike

Gold prices fell across Tamil Nadu today, with 22-karat jewellery gold declining by ₹55 per gram and ₹440 per sovereign. In Chennai, Coimbatore, Madurai and other major cities, 22K gold is priced at ₹14,010 per gram and ₹1,12,080 per sovereign. / பட்டென குறைந்த தங்கம் விலை.. அமெரிக்கா வெளியிட்ட ஒற்றை அறிவிப்பு தான் காரணமா?

Story first published: Thursday, September 17, 2026, 10:53 [IST]

Other articles published on Sep 17, 2026

Read More

Previous Post

குஜராத் முதல் டெல்லி வரை… பிரதமர் மோடியின் அரசியலை மாற்றியமைத்த 10 முக்கிய திருப்புமுனைகள்!

Next Post

முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு … | Makkal Osai

Next Post

முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு ... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin