• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிராக சூப்பர் ஓவரில் பந்துவீசிய சவுரப் நெட்ராவால்கர் இந்திய உலகக்கோப்பை அணியில் இருந்தவரா?

GenevaTimes by GenevaTimes
June 7, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
பாகிஸ்தானுக்கு எதிராக சூப்பர் ஓவரில் பந்துவீசிய சவுரப் நெட்ராவால்கர் இந்திய உலகக்கோப்பை அணியில் இருந்தவரா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் சூப்பர் ஓவரில் கச்சிதமாக பந்துவீசிய சவுரப் நெட்ராவால்கர், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை இந்திய அணியில் விளையாடியவர் என்ற ருசிகர தகவல் வெளியாகியுள்ளது

மும்பையில் பிறந்த சவுரப், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான டி20 உலகக்கோப்பை போட்டியில் கடந்த 2010ஆம் ஆண்டு விளையாடியுள்ளார். கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், சந்தீப் சர்மா ஆகியோருடன் இந்திய அணியில் விளையாடியுள்ளார் சவுரப் 14 ஆண்டுகளுக்கு முன்பே பாபர் ஆசமுக்கு எதிராக பந்துவீசியுள்ளார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி… தோனியின் சாதனையை தகர்த்த ரோஹித் சர்மா..

மேலும் 2010 ஆம் ஆண்டு நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை டி20 போட்டியில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் எடுத்த வீரராகவும் இருந்துள்ளார்.

பின்னர் கிரிக்கெட்டை விட்டுவிட்டு மென்பொறியாளராகிய சவுரப் தற்போது ஆரக்கல் நிறுவனத்தில் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். கோடிங் எழுதும் பணிகளுக்கு நடுவே அவ்வப்போது கிரிக்கெட்டையும் விடாமல் விளையாடி வந்துள்ளார் சவுரப்.

தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் சூப்பர் ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து உலகளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறார் சவுரப் நெட்ரவால்கர்.

விளம்பரம்

.

Read More

Previous Post

தமிழ்நாட்டில் வெற்றி கிடைக்காவிட்டாலும் பாஜகவின் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது

Next Post

தொடர்ந்து உயரும் தங்கம் விலை… இன்றைய மார்க்கெட் நிலவரம் என்ன..?

Next Post
தொடர்ந்து உயரும் தங்கம் விலை… இன்றைய மார்க்கெட் நிலவரம் என்ன..?

தொடர்ந்து உயரும் தங்கம் விலை... இன்றைய மார்க்கெட் நிலவரம் என்ன..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin