• Login
Tuesday, September 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தேசிய மட்ட மல்யுத்தப் போட்டியில் முல்லைத்தீவு மாணவி வரலாற்றுச் சாதனை!

GenevaTimes by GenevaTimes
September 15, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தேசிய மட்ட மல்யுத்தப் போட்டியில் முல்லைத்தீவு மாணவி வரலாற்றுச் சாதனை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மல்யுத்தப் போட்டியில் முல்லைத்தீவு மாணவி ஒருவர் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை
படைத்துள்ளார்.


முல்லைத்தீவு விநாயகபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையை பிரதிநிதித்துவம்
செய்த வி. சஞ்ஜிகா என்பவரே இவ்வாறு தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.

மல்யுத்தப் போட்டிகள்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மல்யுத்தப் போட்டிகள்
பண்டாரவளை கினிஹம உள்ளக விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்றது.

Gallery

இதில்
முல்லைத்தீவு விநாயகபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையைப் பிரதிநிதித்துவம்
செய்த வி. சஞ்ஜிகா, 48 – 50 கிலோ கிராம் நிறைப்பிரிவில் தங்கப்பதக்கத்தைக்
கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

குப்பை வீசியதற்காக சிறையில் அடைக்கப்பட்ட மலேசியாவின் முதல் இந்தோனேசிய ஆண். – Malaysiakini

Next Post

ஊரகப் பெண்களுக்கு ஓய்வூதியப் பாதுகாப்பு: மத்திய அரசு புதிய நடவடிக்கை | India News (இந்தியா செய்திகள்)

Next Post
ஊரகப் பெண்களுக்கு ஓய்வூதியப் பாதுகாப்பு: மத்திய அரசு புதிய நடவடிக்கை | India News (இந்தியா செய்திகள்)

ஊரகப் பெண்களுக்கு ஓய்வூதியப் பாதுகாப்பு: மத்திய அரசு புதிய நடவடிக்கை | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin