AI மூலம் படங்கள், வீடியோக்களை உருவாக்கும் போது கம்ப்யூட்டிங் சக்தி அதிகம் தேவைப்படுவதால், நீரின் பயன்பாடும் பல மடங்கு அதிகரிக்கிறது. இதனைத் தொடர்ந்து, மைக்ரோசாஃப்ட், கூகுள் மற்றும் மெட்டா போன்ற முன்னணி நிறுவனங்கள் சில மாற்று வழிகளைச் சோதித்து வருகின்றன. Recycled நீரை பயன்படுத்தவும் ஆலோசித்து வருகின்றன.


