• Login
Tuesday, September 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Rajasthan Results: ராஜஸ்தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – 10 மாநகராட்சிகளில் 8ல் பாஜக முன்னிலை! | Rajasthan Local Body Election Results: BJP Leads Congress

GenevaTimes by GenevaTimes
September 14, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
Rajasthan Results: ராஜஸ்தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – 10 மாநகராட்சிகளில் 8ல் பாஜக முன்னிலை! | Rajasthan Local Body Election Results: BJP Leads Congress
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


India

oi-Vignesh Selvaraj

Time
Published: Monday, September 14, 2026, 11:38 [IST]

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஜெய்ப்பூர், உதய்பூர், ஜோத்பூர், பில்வாரா, கோட்டா, அல்வார், அஜ்மீர் மற்றும் பிகானேர் உட்பட ராஜஸ்தான் முழுவதும் உள்ள 8 மாநகராட்சிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு செப்டம்பர் 9 மற்றும் 11 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டத்தில் 76.42% வாக்குப்பதிவும், இரண்டாம் கட்டத்தில் 70.68% வாக்குப்பதிவும் பதிவானது. இந்தத் தேர்தலில் சராசரியாக 73 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

Rajasthan Local Body Election Results BJP Leads Congress

இதில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 10 மாநகராட்சிகள், 47 நகராட்சி மன்றங்கள், 252 நகராட்சிகள் உட்பட 309 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்து. இதில் 1.44 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இவர்கள் 10,245 கவுன்சிலர்களை தேர்வு செய்வார்கள்.

ராஜஸ்தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், மொத்தமுள்ள 10 மாநகராட்சிகளில் 8ல் பாஜக முன்னிலை வகிக்கிறது. பாலி மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. பரத்பூரில் ஒரு சுயேச்சை வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார்.

47 நகராட்சி மன்றங்களில், இதுவரை 27 மன்றங்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன, இதில் பாஜக 15 நகராட்சி மன்றங்களில் வெற்றி பெற்றுள்ளது. 8 நகராட்சி மன்றங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. பல நகராட்சி பகுதிகளிலும் பாஜக மற்றும் சுயேச்சைகள் முன்னிலை வகிக்கின்றனர். தற்போது ஆளும் கட்சியான பாஜக 200-க்கும் மேற்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் முன்னிலை வகிக்கிறது.

ஜெய்ப்பூர் மாநகராட்சியில் உள்ள 150 வார்டுகளில் 28 வார்டுகளுக்கான முடிவுகள் தற்போது வரை அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், பாஜக 20 வார்டுகளையும், காங்கிரஸ் 7 வார்டுகளையும், ஒரு சுயேச்சை வேட்பாளர் ஒரு வார்டையும் வென்றுள்ளனர்.

ராஜஸ்தானின் 10,245 வார்டுகளை உள்ளடக்கிய 309 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், பாஜக 1,248 வார்டுகளிலும், காங்கிரஸ் 1,065 வார்டுகளிலும் முன்னிலை வகிக்கின்றன. சுயேச்சைகள் 610 வார்டுகளில் முன்னிலை வகிக்கின்றனர். அதேவேளையில், ஆர்எல்பி 30 வார்டுகளிலும், பிஏபி மற்றும் சிபிஐ(எம்) தலா ஐந்து வார்டுகளிலும், பிஎஸ்பி நான்கு வார்டுகளிலும், ஆம் ஆத்மி கட்சி ஒரு வார்டிலும் முன்னிலை வகிக்கின்றன.

English summary

The counting of votes for Rajasthan urban local body elections is underway, with the BJP ahead of Congress.

Read More

Previous Post

காலி பாடசாலையில் நான்கு மாடிக் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்த மாணவி: விசாரணையில் காவல்துறை

Next Post

டாடா சன்ஸ்-ஐ விட்டுத்தள்ளுங்க.. பங்குச்சந்தையின் மொத்த டார்கெட்டும் டாடா கெமிக்கல்ஸ் தான்.. ஏன் தெரியுமா..? | Forget Tata Sons IPO: Why Investors Are Quietly Aggressively Buying Tata Chemicals Shares Right Now

Next Post
டாடா சன்ஸ்-ஐ விட்டுத்தள்ளுங்க.. பங்குச்சந்தையின் மொத்த டார்கெட்டும் டாடா கெமிக்கல்ஸ் தான்.. ஏன் தெரியுமா..? | Forget Tata Sons IPO: Why Investors Are Quietly Aggressively Buying Tata Chemicals Shares Right Now

டாடா சன்ஸ்-ஐ விட்டுத்தள்ளுங்க.. பங்குச்சந்தையின் மொத்த டார்கெட்டும் டாடா கெமிக்கல்ஸ் தான்.. ஏன் தெரியுமா..? | Forget Tata Sons IPO: Why Investors Are Quietly Aggressively Buying Tata Chemicals Shares Right Now

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin