• Login
Monday, September 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

காலி பாடசாலையில் நான்கு மாடிக் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்த மாணவி: விசாரணையில் காவல்துறை

GenevaTimes by GenevaTimes
September 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
காலி பாடசாலையில் நான்கு மாடிக் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்த மாணவி: விசாரணையில் காவல்துறை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காலி நகரில் உள்ள பாடசாலை ஒன்றின் நான்கு மாடிக் கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து மாணவி ஒருவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

கீழே விழுந்த மாணவி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (14.09.2026) காலை சுமார் 7.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாணவி படுகாயம்

இது தொடர்பான விசாரணைகளில் தெரியவருகையில் குறித்த மாணவி அந்தப் பாடசாலையில் 9ஆம் தரத்தில் கல்வி கற்று வருபவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காலி பாடசாலையில் நான்கு மாடிக் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்த மாணவி: விசாரணையில் காவல்துறை | Student Falling From 4 Story Building At A School

மேலும் சம்பவத்தை அடுத்து 1990 அவசர நோயாளர் காவு வண்டி மூலம் மாணவி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


மாணவியின் தந்தை, தொலைபேசி பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுமாறு வீட்டில் அவருக்கு அறிவுறுத்தியிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் மாணவி கீழே குதித்தாரா என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

சிலியில் சோகம்: முதியோர் இல்லத்தில் தீ விபத்து – 16 பேர் பலி | Makkal Osai

Next Post

Rajasthan Results: ராஜஸ்தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – 10 மாநகராட்சிகளில் 8ல் பாஜக முன்னிலை! | Rajasthan Local Body Election Results: BJP Leads Congress

Next Post
Rajasthan Results: ராஜஸ்தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – 10 மாநகராட்சிகளில் 8ல் பாஜக முன்னிலை! | Rajasthan Local Body Election Results: BJP Leads Congress

Rajasthan Results: ராஜஸ்தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - 10 மாநகராட்சிகளில் 8ல் பாஜக முன்னிலை! | Rajasthan Local Body Election Results: BJP Leads Congress

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin