Last Updated:
வரும் நாட்களில் சவூதி – ஏமன் கூட்டுப் படைகளுக்கும் ஹூதி அமைப்பிற்கும் இடையிலான போர் மேலும் தீவிரமடையும் என அஞ்சப்படுவதால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் பேரல் ஒன்றுக்கு 100 டாலரைத் தாண்டியுள்ளது கவனிக்கத்தக்கது.
செங்கடலில் கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கிய பங்கு வகிக்கும் துறைமுக நகரான மோகாவில்(mocha) நிலை கொண்டிருந்த ஹூதி கிளர்ச்சிப் படை மீது சவுதி கூட்டுப்படையினர் வான்வழியாக தாக்குதல் நடத்தினர்.

