• Login
Sunday, September 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ‘குஷ்’ ஷூடன் இலங்கையர் கைது

GenevaTimes by GenevaTimes
September 13, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || ‘குஷ்’ ஷூடன் இலங்கையர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



டி.கே.ஜி. கபில


 ‘குஷ்’ வகை போதைப்பொருள் தொகையை நாட்டுக்குக் கொண்டுவந்து, அதனைக் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வர்த்தகர்களுக்கான சிவப்புப் பாதை (Red Channel) ஊடாக வெளியே கொண்டு செல்ல முயற்சித்த இலங்கைப் பயணி ஒருவர்,   விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இவர் மாத்தறை, வெலிகமப் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய வர்த்தகர் ஆவார். ‘குஷ்’ வகை போதைப்பொருளின் பெறமதி ரூ. 6,680,000 (அறுபத்தி ஆறு இலட்சத்து எண்பதாயிரம்) பெறுமதியான


  04:30 மணிக்குத் தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏமன்ஸ் விமான சேவையின் UL-405 இலக்க விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார்.


இந்த ‘குஷ்’ போதைப்பொருள் 668 கிராம் எடைக் கொண்டதாக இருந்ததுடன், மூன்று உருண்டைகளாகத் தயாரிக்கப்பட்டு, செல்லோடேப்பால் நன்றாக ஒட்டப்பட்டு, அவர் அணிந்திருந்த காற்சட்டையின் பக்கவாட்டுப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக, குறித்த விமானப் பயணியும் அவர் கொண்டுவந்த ‘குஷ்’ போதைப்பொருள் தொகையும் கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


 



Read More

Previous Post

காப்பீட்டுச் செலவுகள் உயரும் நிலையில்  அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்; சுகாதார அமைச்சு | Makkal Osai

Next Post

மீட்பு பணியில் மாஸ் காட்டும் ஹெவி டியூட்டி ட்ரோன்கள்! நோபள மக்களுக்கு உதவிய சீனா! | China’s heavy-duty drones lead Nepal flood rescue, deliver aid to stranded communities

Next Post
மீட்பு பணியில் மாஸ் காட்டும் ஹெவி டியூட்டி ட்ரோன்கள்! நோபள மக்களுக்கு உதவிய சீனா! | China’s heavy-duty drones lead Nepal flood rescue, deliver aid to stranded communities

மீட்பு பணியில் மாஸ் காட்டும் ஹெவி டியூட்டி ட்ரோன்கள்! நோபள மக்களுக்கு உதவிய சீனா! | China's heavy-duty drones lead Nepal flood rescue, deliver aid to stranded communities

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin