Last Updated:
இஸ்ரேல் பிரதமர்களின் சிகை அலங்காரம், மேக்கப்பிற்கு 7 ஆண்டுகளில் 4.5 கோடி ரூபாய் செலவு. நெதன்யாகு மற்றும் அவரது மனைவிக்கு 90% செலவானது.
கடந்த 7 ஆண்டுகளில் இஸ்ரேல் பிரதமர்களின் சிகை அலங்காரம், மேக்கப் ஆகியவற்றிற்காக சுமார் நான்கரை கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


