Last Updated:
குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்கள் 100% இலக்கை எட்டிய நிலையில், பிகார், ஆந்திர பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்கள் 90% இலக்கை எட்டியுள்ளன.
நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு புது மைல்கல் சாதனை படைக்கப்பட்டுள்ளது. 14 வயது சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் எச்பிவி தடுப்பூசி இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.


