T20 Worldcup cricket 2024: அயர்லாந்துக்கு எதிராக ரோஹித் சர்மா 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதை பாகிஸ்தான் கவனத்தில் கொள்ளும், பாகிஸ்தான் எச்சரிக்கையாக இருக்க முயற்சி செய்யும். வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவை நியூயார்க்கில் எதிர்கொள்கிறது பாகிஸ்தான்.
Read More

