கேமரன் ஹைலேண்ட்ஸ், தானா ராத்தாவில் இன்று மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 58 வயது ஜெர்மனி நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர், குழி ஒன்றிற்குள் விழுந்து உயிரிழந்தார். தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், முன்னாள் நீர் வழிப்பாதை என நம்பப்படும் குழி ஒன்றிற்குள் அந்த நபர் மயக்க நிலையில் இருப்பதை மீட்புக்குழுவினர் கண்டறிந்தனர். பின்னர் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. சுமார் ஏழு கிலோமீட்டர் தூரம் மலையேற்றம் செய்த பிறகே மீட்புக்குழுவினர் சம்பவ இடத்தை அடைந்ததாக அவர் […]
Read More
