• Login
Friday, September 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தியேட்டரில் ஹிட் கொடுத்த ‘இருமுடி’ படம்… ஓ.டி.டி.யில் வெளியாவது எப்போது? | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 11, 2026
in மலேசியா
Reading Time: 4 mins read
0
தியேட்டரில் ஹிட் கொடுத்த ‘இருமுடி’ படம்… ஓ.டி.டி.யில் வெளியாவது எப்போது? | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘இருமுடி’ திரைப்படத்தின் ஓ.டி.டி. வெளியீடு குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ரவி தேஜாவின் ‘இருமுடி’ திரைப்படம்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி தேஜா. இவர் நடிப்பில் உருவான ‘இருமுடி’ படம் கடந்த மாதம் 21ம் தேதி உலகமெங்கும் தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. சிவ நிர்வாணா இயக்கத்தில் ரிலீஸ் ஆன இப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். சாய் குமார், பேபி நக்சத்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். 21ம் தேதி ரிலீஸ் ஆன இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மீண்டும் வெற்றி பாதையில் ரவி தேஜா

தொடர்ச்சியாக சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், நடிகர் ரவிதேஜாவுக்கு மீண்டும் வெற்றிப் பாதையை அமைத்துக் கொடுத்துள்ளது ‘இருமுடி’ திரைப்படம். சுமார் ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம், வெளியான சில வாரங்களிலேயே உலக அளவில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

குடும்ப உறவுகள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தில் ரவிதேஜா தந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது மகளின் விருப்பத்திற்காக அய்யப்ப தீட்சை மேற்கொள்ளும் தந்தையை மையமாக வைத்து கதை நகர்கிறது. ரவிதேஜாவின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஓ.டி.டி.யில் எப்போது?

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘இருமுடி’ திரைப்படத்தின் ஓ.டி.டி. வெளியீடு குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, வருகிற செப்டம்பர் 18-ந் தேதி இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பல மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Previous articleஇறுதிப்போட்டிக்கு முன்னேறிய ரைபகினா
tamiltamil



Read More

Previous Post

Overtaking Pakistan: US states India possesses 190 nuclear weapons-பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளியுள்ளது: இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் இருப்பதாக கூறும் அமெரிக்கா

Next Post

தென்னை பயிர்ச்செய்கைக்கு மானியம்! ஒதுக்கப்பட்டுள்ள பெருந்தொகை நிதி

Next Post
தென்னை பயிர்ச்செய்கைக்கு மானியம்! ஒதுக்கப்பட்டுள்ள பெருந்தொகை நிதி

தென்னை பயிர்ச்செய்கைக்கு மானியம்! ஒதுக்கப்பட்டுள்ள பெருந்தொகை நிதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin