Last Updated:
இஸ்ரோ மீது உலக நாடுகள் கொண்டுள்ள நம்பிக்கை, விஞ்ஞானிகளின் கடின உழைப்பை பிரதிபலிக்கிறது என பிரதமர் மோடி பெருமிதம்.
இஸ்ரோ மீது உலக நாடுகள் கொண்டுள்ள நம்பிக்கை, விஞ்ஞானிகள்,பொறியாளர்கள் உள்ளிட்டோரின் அர்ப்பணிப்பு மற்றூம் கடின உழைப்பை பிரதிபலிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


