• Login
Thursday, September 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மசகு எண்ணெயை அவசரமாக கொள்வனவு செய்யும் சீனா!

GenevaTimes by GenevaTimes
September 10, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மசகு எண்ணெயை அவசரமாக கொள்வனவு செய்யும் சீனா!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சீனாவின் சுயாதீன மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், மேற்கு ஆப்ரிக்கா, கனடா மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலிருந்து மசகு எண்ணெயை அவசரமாகக் கொள்வனவு செய்ய முற்பட்டு வருகின்றன.

ஈரானிய மற்றும் ரஷ்ய விநியோகங்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான இராணுவ மோதல்கள் தீவிரமடைந்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை

இதனால், ஹோர்முஸ் நீரிணை வழியிலான எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, பிரெண்ட் ரக மசகு எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் பீப்பாய் ஒன்றுக்கு 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.


இந்நிலையிலேயே சீன நிறுவனங்கள் மாற்று வழிகளில் எண்ணெயைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றன.

மசகு எண்ணெயை அவசரமாக கொள்வனவு செய்யும் சீனா! | China Refineries Scramble For Non Iran Crude

இதன் காரணமாக சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச ஆற்றல் மாநாட்டிற்கு சீன நிறுவனங்களின் பிரதிநிதிகள் பெருமளவில் சென்றுள்ளதுடன் சந்தையில் மசகு எண்ணெய்க்கான கூடுதல் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.


அதேவேளை, சீனாவின் உள்நாட்டு எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யவும், ஆண்டின் இறுதிக்குள் தமக்கு ஒதுக்கப்பட்ட இறக்குமதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி முடிக்கவும் இத்தகைய அவசர கொள்வனவுகள் தீவிரமடைந்துள்ளதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.       

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

அவதூறு வழக்கை பட்டர்வொர்த் நீதிமன்றத்திற்கு மாற்ற அனுமதி!;ச தீஸிற்கு RM3,000 செலவுத் தொகை வழங்க பேராக் எக்ஸோ சிவநேசனுக்கு தாப்பா நீதிமன்றம் உத்தரவு! | Makkal Osai

Next Post

இனி பட்டனை தட்டினா ATM கார்டு கிடைக்கும்.. வங்கிக்கே செல்ல வேண்டாம்..!! | Instant RuPay Cards at ATMs: India to launch ATMs for On‑the‑Spot Debit, Credit and NCMC Cards

Next Post
இனி பட்டனை தட்டினா ATM கார்டு கிடைக்கும்.. வங்கிக்கே செல்ல வேண்டாம்..!! | Instant RuPay Cards at ATMs: India to launch ATMs for On‑the‑Spot Debit, Credit and NCMC Cards

இனி பட்டனை தட்டினா ATM கார்டு கிடைக்கும்.. வங்கிக்கே செல்ல வேண்டாம்..!! | Instant RuPay Cards at ATMs: India to launch ATMs for On‑the‑Spot Debit, Credit and NCMC Cards

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin