Last Updated:
மத்திய அமைச்சரவை தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் 5 பல வழித்தட ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களின் 17 மாவட்டங்களை உள்ளடக்கி 5 பல வழித்தட ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


